Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 ஆவது ஐ‌ந்தா‌ண்டு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ல் க‌ல்‌வி‌க்கு மு‌ன்னு‌ரிமை: ‌பிரதம‌ர்

Webdunia
வெள்ளி, 28 டிசம்பர் 2007 (15:03 IST)
க‌ல்‌வி‌க்க ு மு‌ன்னு‌ரிம ை அ‌ளி‌ப்பத‌ன ் மூல‌ம ் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவோரின் எண்ணிக்கை 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் கட்டுப்படுத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

கோவா மாநில தலைநகர் பனாஜியில் நட‌ந் த நிகழ்ச்சியில் அவர் பேசுகை‌யி‌ல ், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்துவோருக்காக அனைவரு‌க்கு‌ம ் க‌ல்‌வி‌த் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், தற்போதும் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

எனவே, 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் அனைவரு‌க்கு‌ம ் க‌ல்‌வி‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ் கல்வித்தரம் உயர்த்தப்படும். அதன்மூலம் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்துவது கட்டுப்படுத்தப்படும ்" எ‌ன்றா‌ர்.

பின்னர், வீடியோ கான்பரன்சிங் வசதி மூலமாக கிராம மக்களுடன் மன்மோகன்சிங் உரையாடினார். அப்போது அவர், 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் உயர்கல்வித் துறையில் வசதிகள் மேம்படுத்தப்படும் என்று‌ கூறினார்.

மேலு‌ம், நமது பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வந்தாலும், ஏழை-பணக்காரர் இடையிலான ஏற்றத்தாழ்வு அதிகரிப்பது கவலை அளி‌ப்பதாகவு‌ம், இந்த வேறுபாட்டை குறைக்க பன்முகம் கொண்ட கொள்கை வகுக்கப்படு‌ம் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன ஒரு புத்திசாலித்தனம்? Password-யே பாஸ்வேர்டாக வைத்த 30+ லட்சம் இந்தியர்கள்! ஈஸியா ஹேக் பண்ணிடலாம்? - அதிர்ச்சி தகவல்!

எல்லோரும் எம்.ஜி.ஆர்., ஆக முடியாது.. விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

சென்னையில் ஞாயிறு வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

Show comments