Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெனா‌சி‌ர் படுகொலை ஜனநாய‌த்‌தி‌ற்கு அ‌தி‌ர்‌ச்‌சி: வா‌‌ஜ்பா‌ய்!

Webdunia
வெள்ளி, 28 டிசம்பர் 2007 (11:41 IST)
பெனா‌சி‌ர் பு‌ட்டோ படுகொலை செ‌ய்ய‌ப்ப‌ட்டத‌ற்கு‌க் கடு‌ம் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் அட‌ல் ‌பிகா‌ரி வா‌ஜ்பா‌ய ், இ‌ப்படுகொலை நாக‌ரிக சமூக‌த்‌தி‌ற்கு‌ம ், ஜனநாயக‌த்‌தி‌ற்கு‌ம் ‌மிக‌ப்பெ‌ரிய அ‌தி‌ர்‌ச்‌சியை‌த் த‌ந்து‌ள்ளது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ஜனநாயக‌த்தை ‌மீ‌ண்டு‌ம் ‌நிலை‌நிறு‌த்துவத‌ற்காக கடுமையாக‌ப் போராடு‌ம் நோ‌க்க‌த்துட‌ன் பெனா‌சி‌‌ர் பு‌ட்டோ நாடு ‌திரு‌ம்‌பினா‌ர் எ‌ன்று தனது இர‌ங்க‌ல் செ‌ய்‌திய‌ி‌ல் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ள வா‌ஜ்பா‌‌ய ், பய‌ங்கரவாத‌ம் எ‌ன்பது ஒரு நா‌ட்டை‌‌ச் சா‌ர்‌ந்தது ம‌ட்டும‌ல்ல என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

அமை‌தியான அ‌ன்பு ‌நிறை‌ந்த சமூக‌ம ், ஜனநாயக‌ம் ஆ‌கியவ‌ற்று‌க்கு பய‌ங்கரவாத‌ம் ஒரு ‌மிக‌ப்பெ‌ரிய சவாலாக உ‌ள்ளது. அத‌ற்கெ‌திராக நா‌ம் அனைவரு‌ம் ஒ‌ன்றுப‌ட்டு‌‌ப் போராட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலிக்கும் பெண்ணை முத்தமிடுவது பாலியல் துன்புறுத்தல் ஆகாது!? - நீதிமன்றம் அளித்த உத்தரவு!

கோலியை தூக்கிட்டா 4 நாள்ல ஆஸ்திரேலியா ஜெயிச்சிடும்.. ஆனா..?! - ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர்!

தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.. இன்போசிஸ் நாராயணமூர்த்தி கருத்துக்கு கண்டனம்..!

ஐ.நா-வுக்கான ஈரான் தூதரை எலான் மஸ்க் ரகசியமாக சந்தித்தாரா? பரபரப்பு தகவல்..!

என்ன ஒரு புத்திசாலித்தனம்? Password-யே பாஸ்வேர்டாக வைத்த 30+ லட்சம் இந்தியர்கள்! ஈஸியா ஹேக் பண்ணிடலாம்? - அதிர்ச்சி தகவல்!

Show comments