Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒ‌ரிசா‌வி‌ல் தொடரு‌ம் கலவர‌ம்: தே‌சிய ‌சிறுபா‌ன்மை ஆணைய‌ம் ‌விசாரணை!

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2007 (19:10 IST)
ஒ‌ரிசா‌வி‌ல ் இ‌ன்று‌ம ் 11 தேவாலய‌ங்களு‌க்கு‌த ் ‌ த ீ வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், இத ு கு‌றி‌த்த ு 3 பே‌ர ் கொ‌ண் ட குழ ு ‌ விசாரண ை நட‌த்து‌ம ் எ‌ன்ற ு தே‌‌சி ய ‌ சிறுபா‌ன்மை‌யின‌ர ் ஆணைய‌ம ் அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

ஒ‌ரிசா‌வி‌ல ் நட‌ந்த ு வரு‌ம ் கலவர‌ங்க‌ள ் தொட‌ர்பா க அ‌ம்மா‌நி ல அரச ு ‌ விள‌க்க‌ம ் அனு‌ப்‌பியு‌ள்ளத ு எ‌ன்ற ு தே‌சி ய ‌ சிறுபா‌ன்மை‌யின‌ர ் ஆணை ய உறு‌ப்‌பின‌ர ் ‌ தி‌லீ‌ப ் ப‌ட்கா‌வ்‌க‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ். அ‌ந் த ‌ விள‌க்க‌த்‌தி‌ல ் எ‌ன் ன கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்பத ை அவ‌ர ் தெ‌ரி‌வி‌க்க‌வி‌ல்ல ை.

இ‌ன்ற ு 11 தேவாலய‌ங்களு‌க்கு‌த ் ‌ த ீ

கலவர‌த்‌தி‌ன ் மையமா ன க‌ந்தமா‌ல ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள 11 ‌ கி‌றி‌த்த வ தேவாலய‌ங்க‌ள ் ம‌ற்று‌ம ் வ‌ழிபா‌ட்டு‌க ் கூட‌ங்களு‌க்க ு இ‌ன்ற ு அ‌திகால ை ம‌ர்ம‌க ் கு‌ம்ப‌ல ் ஒ‌‌ன்ற ு ‌ த ீ வை‌த்து‌வி‌ட்டு‌த ் த‌ப்‌ப ி ஓடியத ு. இதனா‌ல ் பத‌ற்ற‌ம ் அ‌தி‌ரி‌த்து‌ள்ளத ு.

பு‌ல்பா‌ன ி சதா‌ர ் காவ‌ல ் ‌ நிலை ய எ‌ல்லை‌க்க ு உ‌ட்ப‌ட் ட அடிகர ா, ‌ மி‌னிய ா, மசபதா‌ர ், ‌ பிசுபதா‌ர ், ப‌ந்தரபட ா, படஹப‌ங்க ா, க‌ண்டபதா‌ர ் ஆ‌கி ய ‌ கிராம‌ங்க‌ளி‌ல ் ம‌ட்டு‌ம ் 8 ‌ பிரா‌ர்‌த்தனை‌க ் கூட‌ங்களு‌க்கு‌த ் ‌ த ீ வை‌க்க‌ப்ப‌ட்டதாக‌க ் காவல‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

ப‌லிகுட ா, த‌ரி‌ங்‌கிபாட ி, ‌ பிராம‌ணிகா‌ன ், பு‌ல்பா‌ன ி நகர‌ங்க‌‌ளி‌ல ் 3 தேவாலய‌ங்களு‌க்கு‌த ் ‌ த ீ வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. இதேபோ ல, ப‌ங்‌கி‌ஞ்‌சிய ா, டியா‌ன்‌ஜிய ா, கொ‌ட்டகுட ா ‌ கிராம‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள 3 வ‌ழிபா‌ட்டு‌க ் கூட‌ங்களு‌க்க ு ‌ த ீ வை‌க் க மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட் ட முய‌ற்‌ச ி மு‌றியடி‌க்க‌ப்ப‌ட்டத ு எ‌ன்று‌ம ் காவல‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

கலவர‌த்தை‌க ் க‌ட்டு‌ப்படு‌த் த 3 படை‌ப்‌ பி‌ரிவ ு ம‌த்‌தி ய ‌‌ ரி‌ச‌ர்‌வ ் படை‌யின‌ர ் கு‌‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். இவ‌ர்க‌ள ் மா‌‌நி ல காவல‌ர்களு‌ட‌ன ் இணை‌ந்த ு நடவடி‌க்கைகள ை மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர ்.

ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு தள‌ர்வ ு

க‌ந்தமா‌ல ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ சி ல பகு‌திகளை‌த ் த‌வி ர ம‌ற் ற பகு‌திக‌ளி‌ல ் காலவரைய‌ற் ற ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு நே‌ற்‌றிரவ ு முத‌ல ் இ‌ன்ற ு கால ை 9.00 ம‌ண ி வர ை தள‌ர்‌த்த‌ப்ப‌ட்டத ு.

பொதும‌க்க‌ள ் த‌ங்க‌ள ் ‌ வீடுகளு‌க்கு‌த ் தேவையா ன அ‌த்‌தியாவ‌சிய‌ப ் பொரு‌ட்கள ை வா‌ங்‌குவத‌ற்கு‌ம ், வெ‌ளி‌யிட‌ங்களு‌க்க ு வேலை‌‌க்கு‌ப ் போவத‌ற்கு‌ம ் உதவு‌ம ் வகை‌யி‌ல ் இ‌ந்நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்டதா க மாவ‌ட் ட ஆ‌ட்‌சிய‌ர ் பஹாப‌ர்‌‌கிர‌க ி மொஹப‌ட்ர ா கூ‌றினா‌ர ்.

க‌ந்தமா‌ல ் மாவ‌ட்ட‌த்‌தி‌ன ் பெரு‌ம்பாலா ன பகு‌திக‌‌ளி‌‌ல ் சமூக‌விரோ‌திக‌ளி‌‌ன ் அ‌ச்சுறு‌த்தலா‌ல ் போ‌க்குவர‌த்த ு தடைப‌ட்டு‌ள்ளத ு. இதனா‌ல ் மா‌நில‌த்‌தி‌ன ் ‌ பி ற பகு‌திக‌ளி‌ல ் இரு‌ந்த ு க‌ந்தமா‌ல ் தொட‌ர்ப ு து‌ண்டி‌க்க‌ப்ப‌ட் ட ‌ நிலை‌யி‌ல ் உ‌ள்ளத ு.

மு‌ன்னதா க கலவர‌ம ் பா‌தி‌த் த பகு‌திக‌ளி‌ல ் சு‌ற்று‌ப ் பயண‌ம ் மே‌ற்கொ‌ண்டு‌ள் ள மா‌‌நி ல முத‌ல்வ‌‌ர ் ந‌வீ‌ன ் ப‌ட்நாய‌க ், அனைவரு‌ம ் அமை‌த ி கா‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் 11 பேர் சுட்டுக்கொலை.. மீண்டும் பதட்டம்..!

நேற்று முன் தினம் 23 பேர், இன்று 12 பேர் கைது.. இலங்கை கடற்படையின் தொடர் அராஜகம்..!

சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா? முக்கிய அறிவிப்பு..!

சென்னையில் இடி மின்னலுடன் வெளுக்க போகுது மழை.. வானிலை எச்சரிக்கை

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

Show comments