Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌யி‌ல்வே வருவா‌ய் 13.55 ‌விழு‌க்காடு அ‌திக‌ரி‌ப்பு!

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2007 (12:08 IST)
நட‌ப்பா‌ண்டி‌ல ் ர‌யி‌ல்வ ே வருவா‌‌ய ் 13.55 ‌ விழு‌க்காட ு கூடியு‌ள்ளத ு எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு ம‌த்‌தி ய அரச ு ‌ விடு‌த்து‌‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் 10 ஆம் தேதிவரையிலான பத்து நாட்களில் ரயில்வேத்துறை ரூ.1931.02 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டப்பட்ட ரூ.1700.57 கோடி வருவாயுடன் ஒப்பிடும்போது, நடப்பாண்டில் வருவாய் 13.55 ‌விழு‌க்காடு கூடியுள்ளது எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மேலு‌ம ், சரக்குப் போக்குவரத்து வாயிலாக கிடைத்த வருவாய் நடப்பாண்டில் மேற்குறிப்பிட்ட பத்து நாட்களில், ரூ.1314.38 கோடியை எட்டியுள்ளது. இது சென்ற ஆண்டு தொகையான ரூ.1189.72 கோடியுடன் ஒப்பிடும்போது 10.48 ‌விழு‌க்காடு கூடுதலாகும்.

ரயில் பயணிகள் கட்டணம் வாயிலாக இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் தேதிவரையிலான காலத்தில் ரூ.553.90 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைவிட 21.47 ‌விழு‌க்காடு அதிகமாகும்.

இம்மாதம் ஒன்று முதல் பத்து வரையிலான தேதிகளில், சுமார் 18.7 கோடி பயணிகள் ரயிலில் பயணம் செய்ய பதிவு செய்திருந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 7.5 ‌விழு‌க்காட ு அதிகமாகும் எ‌ன்று‌ம ் அ‌‌ந் த செ‌‌ய்‌தி‌க்கு‌றி‌ப்ப ு தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments