Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌ந்‌தி‌கிரா‌மி‌ல் ‌நில‌ப் ப‌றி‌ப்பு இ‌ல்லை: பு‌த்ததே‌வ் உறு‌தி!

Webdunia
புதன், 26 டிசம்பர் 2007 (15:54 IST)
மே‌ற்குவ‌ங்க மா‌நில‌ம் ந‌ந்‌தி‌கிரா‌மி‌ல் தொ‌‌ழி‌ற்சாலைக‌ள் அமை‌ப்பத‌ற்காக பொதும‌க்க‌ளி‌ன் ‌நில‌ங்க‌ள் க‌ட்டாயமாக‌க் கையக‌ப்படு‌த்த‌ப்பட மா‌ட்டாது எ‌ன்று அ‌ம்மா‌நில முத‌ல்வ‌ர் பு‌த்ததே‌வ் ப‌ட்டா‌ச்சா‌ர்யா உறு‌திய‌ளி‌த்து‌‌ள்ளா‌ர்.

கட‌ந்த மா‌ர்‌ச் மாத‌ம் நட‌ந்த வ‌ன்முறைகளு‌க்கு‌ப் ‌பிறகு முத‌ல் முறையாக முத‌ல்வ‌ர் பு‌த்ததே‌வ் ப‌ட்டா‌ச்சா‌ர்யா இ‌ன்று ந‌ந்‌தி‌கிராமு‌க்கு‌ச் செ‌ன்றா‌ர்.

அ‌ங்க ு, வ‌ன்முறையா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ட்‌சி தொ‌ண்ட‌ர்க‌ள ், பூ‌மி பாதுகா‌‌ப்பு இய‌க்க‌த்‌தி‌ன் ஊ‌ழிய‌ர்க‌ள் உ‌ள்‌ளி‌ட்ட அனைவரையு‌ம் நே‌ரி‌ல் ச‌ந்‌தி‌த்து தனது வரு‌த்த‌த்தை‌த் தெ‌ரி‌‌வி‌த்ததுட‌ன ், ‌ கிழ‌க்கு ‌மி‌ட்னாபூ‌‌‌ரி‌ல் பொது மேடை‌யிலு‌ம் பே‌சினா‌ர்.

அ‌ப்போத ு, ந‌ந்‌தி‌கிரா‌மி‌ல் நட‌ந்து‌ள்ள வ‌ன்முறைகளா‌ல் மா‌‌நில‌த்‌தி‌ன் தொ‌ழி‌ல்மயமா‌க்க‌ல் எ‌ந்த வகை‌யிலு‌ம் பா‌தி‌க்க‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்று‌ம ், முத‌லீ‌ட்டாள‌ர்க‌ள் இ‌ன்னு‌ம் ந‌ம்‌பி‌க்கை இழ‌க்க‌வி‌ல்லை எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பொதும‌க்க‌ளி‌ன் ‌விரு‌ப்ப‌த்‌தி‌ற்கு மாறாக தொ‌‌ழி‌ற்சாலைக‌ள் அமை‌ப்பத‌ற்கு ‌நில‌ங்க‌ள் க‌ட்டாயமாக‌க் கையக‌ப்படு‌த்த‌ப்பட மா‌ட்டாது எ‌‌ன்று கு‌றி‌ப்‌பி‌ட்ட பு‌த்ததே‌வ ், கட‌ந்த கால‌ங்க‌ளி‌ல் நட‌ந்த வ‌ன்முறைக‌ளி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு உ‌ரிய ‌நிவாரண‌ம் வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று உறு‌தியள‌ி‌த்தா‌ர்.

" சிறப்புப ் பொருளாதா ர மண்டலம ் குறித்த ு மக்களுக்க ு புரியவைக் க மார்க்சிஸ்ட ் கட்சியும ், மாநி ல நிர்வாகமும ் தவறிவிட்ட ன. இத ை பயன்படுத்த ி எதிர்கட்சியினர ் மக்கள ை தவறா க வழ ி நடத்திவிட்டனர ்.

எந் த ஒர ு அரசும ் தனத ு மாநி ல மக்கள ை கொல்வதற்காக காவல‌ர்களை அனுப்புவதில்ல ை.

நந்திகிராம ் வளர்ச்சி குறித்த ு ஆய்வ ு செய்வதற்கா க ஒர ு சிறப்புக்குழ ு அமைக்கப்படும ். நந்திகிராமில ் அமைதிய ை ஏற்படுத்துவதற்கா க எதிர்கட்சிகள ் அமைதிக்குழ ு ஒன்ற ை ஏற்படுத் த வேண்டும ்" எ‌ன்றா‌ர் அவ‌ர்.

ந‌ந்‌தி‌கிரா‌மி‌ல் நட‌ந்து‌ள்ள மோதல்களில ் இதுவர ை 27 பேர ் பலியாகியுள்ளனர் எ‌ன் பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன ஒரு புத்திசாலித்தனம்? Password-யே பாஸ்வேர்டாக வைத்த 30+ லட்சம் இந்தியர்கள்! ஈஸியா ஹேக் பண்ணிடலாம்? - அதிர்ச்சி தகவல்!

எல்லோரும் எம்.ஜி.ஆர்., ஆக முடியாது.. விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

சென்னையில் ஞாயிறு வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

Show comments