Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌ஸ்‌லிமா ‌விரு‌ம்‌பினா‌ல் கொ‌ல்க‌‌ட்டா ‌திரு‌ம்பலா‌ம்: ஜோ‌திபாசு!

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2007 (18:40 IST)
வ‌ங்கதேச‌ப் பெ‌ண் எழு‌த்தாள‌ர் த‌ஸ்‌லிமா ந‌ஸ்‌‌ரீ‌ன் ‌விரு‌ம்‌பினா‌ல் எ‌ப்போது வே‌‌ண்டுமானாலு‌ம் கொ‌ல்க‌ட்டாவு‌க்கு வரலா‌ம ், ஆனா‌ல் அவரு‌க்கான பாதுகா‌ப்பை ம‌த்‌திய அரசு வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மூ‌த்த தலைவரு‌ம் மே‌ற்குவ‌ங்க மு‌ன்னா‌ள் முத‌ல்வருமான ஜோ‌திபாசு கூ‌றியுள்ளா‌ர்.

த‌ற்போது புதுடெ‌ல்‌லி‌யி‌ல் ம‌த்‌திய அர‌சி‌ன் பாதுகா‌ப்‌பி‌ல் த‌ங்‌கி‌யிரு‌க்கு‌ம் த‌ஸ்‌லிமா‌விட‌ம ், அவ‌ர் ‌மீ‌ண்டு‌ம் கொ‌ல்க‌ட்டா ‌திரு‌ம்புவதை அனும‌தி‌க்க முடியாது எ‌ன்று அ‌திகா‌ரிக‌ள் அ‌ண்மை‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்த ‌நிலை‌யி‌ல் ஜோ‌திபாசு‌வி‌‌ன் கூ‌ற்று மு‌க்‌கிய‌த்துவ‌ம் பெ‌று‌கிறது.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ம‌த்‌திய அயலுறவு அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜியு‌ம ், த‌ஸ்‌லிமா ‌வீ‌ட்டு‌க் காவ‌லி‌ல் அடை‌க்க‌‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்று‌ம ், அவரு‌க்கு ஊடக‌ங்க‌ளிட‌ம் பேச எ‌ல்லா உ‌ரிமைகளு‌ம் உ‌‌‌ள்ளது எ‌ன்று‌ம் ‌விள‌க்கம‌ளி‌த்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments