Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி தே‌சிய அர‌சியலு‌க்கு வரமா‌ட்டா‌ர்: வெ‌ங்க‌ய்யா நாயுடு!

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2007 (10:48 IST)
நரேந்திர மோடியை தேசிய அரசியலுக்கு கொண்டு வரும் திட்டம் இல்லை என ப ா.ஜ.க. துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற குஜராத் தேர்தலில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, மோடி தேசிய அரசியலுக்குள் நுழைவார் என்று அக்கட்சி தொண்டர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வெங் க‌ ய்யா நாயுடு, மோடியை தற்சமயம் தேசிய அரசியலுக்குள் கொண்டு வரும் திட்டமில்லை என்றும், குஜராத் முதல்வராகவே நீடிப்பார் என்றும் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: விசாரணை தொடங்குகிறது மகளிர் ஆணையம்..!

ஒரே மாதத்தில் 3வது முறையாக நிலநடுக்கம்: குஜராத் மக்கள் அதிர்ச்சி..!

வகுப்பறையில் ஆபாசப் படம் பார்த்த ஆசிரியர்.. மாணவர்கள் கண்டுபிடித்ததால் ஏற்பட்ட விபரீதம்..!

யார் அந்த சார்? அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்த போஸ்டர்.. பெரும் பரபரப்பு

பாமகவில் உறுப்பினர் தவிர்த்து அனைத்துப் பொறுப்புகளையும் துறந்த முகுந்தன்!

Show comments