Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ‌தீ‌விரவா‌திக‌‌ள் ‌பிடி‌யி‌லிரு‌ந்த ‌பிணைய‌க் கை‌திக‌ள் உ‌யிருட‌ன் ‌மீ‌ட்பு!

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2007 (10:47 IST)
கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல ் ஹ‌ி‌ஸ்பு‌ல ் முஜாஹ‌ி‌தீ‌ன ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் ‌ பிணைய‌க ் கை‌திகளா க ‌ பிடி‌த்த ு வை‌த்‌திரு‌ந் த பொதும‌க்க‌ள ் 5 பேரு‌ம ் ப‌த்‌திரமா க உ‌யிருட‌ன ் ‌ மீ‌ட்க‌ப்ப‌ட்டன‌ர ். இ‌ந் த முய‌ற்‌சி‌யி‌ல ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் அனைவரு‌ம ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் பல்னு கிராமத்தில் உள்ள மசூதிக்குள் ஹிஸ்புல் முஜாஹ‌ிதீன் இயக்க தீவிரவாதிகள் 3 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகுந்தனர். அங்கு தொழுகை முடிந்து வந்து கொண்டிருந்த 5 பேர ை‌ பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர்.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் மசூதியை சுற்றி வளைத்தனர். ‌நீ‌ண்ட நேர‌ம ் நட‌ந் த சமாதான முயற்ச ி‌ க்கு‌ப ் ‌ பிறகு, நேற்று பிற்பகலில் 3 பேரை தீவிரவாதிகள் விடுவித்தனர்.

பின்னர் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை ‌மூ‌ண்டத ு. இதில் தீவிரவாதிகள் 3 பே‌ரு‌ம ் பலியானார்கள். அவர்கள் பிடியில் மீதம் இருந்த 2 ‌பிணைய கைதிகளும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இதனா‌ல ் 40 ம‌ண ி நேர‌‌ம ் ‌ நீடி‌த் த ச‌ண்டையு‌ம ் பரபர‌ப்பு‌ம ் முடிவு‌க்க ு வ‌ந்த ன. அ‌ப்பகு‌த ி முழுவது‌ம ் பாதுகா‌ப்ப ு அ‌‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments