Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோ‌ர்டா‌னு‌க்கு கூடுத‌ல் ‌விமான‌ங்களை இய‌க்க நடவடி‌க்கை!

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2007 (17:48 IST)
சு‌ற்‌றுல ா தள‌ங்க‌ள ் ‌ நிறை‌ந் த ஜோ‌ர்டானு‌க்க ு இய‌க்க‌ப்படு‌‌ம ் ‌ விமா ன சேவைகள ை அ‌திக‌ரி‌க்கும ் வகை‌யி‌ல ், நமத ு நா‌ட்டி‌‌ற்கு‌ம ் ஜோ‌ர்டா‌ன ் அரசு‌க்கு‌‌ம ் இடை‌யி‌ல ் கட‌ந் த 1989 ஆ‌ண்ட ு அ‌க்டோப‌ர ் 16 இ‌ல ் கையெழு‌த்தா ன ‌ விமா ன சேவைக‌ள ் ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் ‌ திரு‌த்த‌ங்கள ை மே‌ற்கொ‌ள்வத‌ற்க ு ம‌த்‌தி ய அமை‌ச்சரவ ை இ‌ன்ற ு ஒ‌ப்புத‌ல ் வழ‌ங்‌கியத ு.

ஜோ‌ர்டா‌னு‌க்க ு கூடுத‌ல ் ‌ விமா ன சேவைகள ை இய‌க்குவத ு தொட‌ர்பா க, ஜோ‌ர்டா‌ன ் அரசுட‌ன ் நட‌ந்த ு வ‌ந் த கடை‌ச ி க‌ட்ட‌ப ் பே‌ச்சுவா‌ர்‌த்த ை கட‌ந் த ஜனவ‌ர ி மாத‌ம ் 16 இ‌ல ் முடி‌ந்தத ு.

இ‌ந்த‌ப ் பே‌ச்‌சி‌ன ் இறு‌தி‌யி‌ல ், ச‌ர்வதே ச ‌‌ விமா ன சேவ ை ‌ வி‌திகளு‌க்க ு ஏ‌ற் ற வகை‌யி‌ல ் இ‌ந்‌தி ய - ஜோ‌ர்டா‌ன ் ‌ விமா ன சேவைக‌ள ் ஒ‌ப்ப‌‌ந்த‌த்தை‌த ் ‌ திரு‌த்துவதெ‌ன்ற ு முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments