Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கு‌‌ற்ற‌‌ங்களை‌த் தடு‌க்க சை‌ப்ர‌ஸ் நா‌ட்டுட‌ன் ஒ‌‌ப்ப‌‌ந்த‌ம்: அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்!

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2007 (17:45 IST)
போதை‌‌ப ் பொரு‌ள ் கட‌த்த‌ல ், ஆயுத‌க ் கட‌த்த‌ல ், பய‌ங்கரவாத‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட ச‌ர்வதேச‌க ் கு‌ற்ற‌ங்களை‌த ் தடு‌க்கு‌‌ம ் வகை‌யி‌ல ் தகவ‌ல ் ப‌ரிமா‌ற்ற‌த்‌தி‌ற்கா க சை‌ப்ர‌ஸ ் நா‌ட்டுட‌ன ் ஒ‌ப்ப‌ந்த‌ம ் செ‌ய்வத‌ற்க ு அமை‌ச்சரவ ை இ‌ன்ற ு ஒ‌ப்புத‌ல ் வழ‌ங்‌கியு‌ள்ளத ு.

பய‌ங்கரவாத‌ம ், போதை‌ப ் பொரு‌ள ் க‌ட‌த்த‌ல ் ப‌‌ற்‌றி ய தகவ‌ல ் ப‌ரிமா‌ற்ற‌ம ், ‌ விசாரண ை, தடு‌ப்ப ு நடவடி‌க்க ை போ‌ன் ற அ‌ம்ச‌ங்க‌ளி‌ல ் இருநா‌டுகளு‌க்கு‌‌ம ் இடை‌யிலா ன ஒ‌த்துழை‌ப்ப ை இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌ம ் மே‌ம்படு‌த்து‌ம ்.

இருதர‌ப்‌பிலு‌ம ் உ‌ள் ள ச‌ட் ட அமலா‌க்க‌ப ் ‌ பி‌ரிவ ு அ‌திகா‌ரிக‌ள ், உளவு‌த ் துற ை அ‌திகா‌ரிக‌ள ் ஆ‌கியோரு‌க்க ு இடை‌யிலா ன ஒ‌த்துழை‌ப்ப ை மே‌ம்படு‌த்துவத‌ற்கா ன க‌ட்டமை‌ப்ப ை உருவா‌க்கவு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கொட்டப்போகுதி கனமழை: வானிலை எச்சரிக்கை..!

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இளைஞர் மரணம்: மருத்துவமனை விளக்கம்

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

Show comments