Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி நாளை பத‌வியே‌ற்பு

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2007 (17:17 IST)
குஜரா‌த ் மா‌நி ல முத‌ல்வராக நரே‌ந்‌தி ர மோடி நாள ை மூ‌ன்றாவத ு முறையா க பத‌வியே‌ற்‌கிறா‌ர ்.

மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் அட‌ல ் ‌ பிகா‌ர ி வா‌ஜ்பா‌யி‌ன ் ‌ பிற‌ந் த நாளா ன நாள ை ம‌திய‌ம ் 12.50 ம‌ணி‌க்க ு கா‌ந்‌த ி நக‌ரி‌ல ் உ‌ள் ள ச‌ர்தா‌ர ் ப‌ட்ட ே‌ல் அர‌ங்‌கி‌ல ் நடைபெறு‌ம ் வ‌ண்ண‌மிக ு ‌ விழா‌வி‌ல ் அ‌ம்மா‌நி ல ஆளுந‌ர ் நவ‌ல ் ‌ கிஷோ‌ர ் ச‌ர்ம ா, நரே‌ந்‌தி ர மோடி‌க்க ு பத‌வ ி ‌ பிரமாணமு‌ம ், இரக‌சி ய கா‌ப்பு‌ப ் ‌ பிரமாணமு‌ம ் செ‌ய்த ு வை‌க்‌கி‌ன்றா‌ர ்.

குஜரா‌த ் ச‌ட்டம‌ன்ற‌த்‌தி‌ற்கு தே‌‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ப ா.ஜ.க. ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் கூ‌ட்ட‌ம் இ‌ன்று கா‌ந்‌த ி நக‌ரி‌ல ் டவு‌ன்ஹா‌லி‌ல ் நடைபெ‌ற்றது.

மோடி உ‌ள்‌ளி‌ட்ட 117 பா.ஜ.க.ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌‌பின‌ர்களு‌ம் கல‌ந்து கொ‌ண்டன‌ர். இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல் பா.ஜ.க. ச‌ட்டம‌ன்ற‌ க‌ட்‌சி‌த் தலைவராக நரே‌ந்‌திர மோடி ஒரு மனதாக தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

மு‌ன்னதாக வரு‌ம் 27 -ஆ‌‌ம் தே‌தி நரே‌ந்‌திர மோடி, குஜரா‌த் மா‌நில முத‌ல்வராக 3 -வது முறையாக பத‌வியே‌ற்பா‌ர் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டது.

ஆனா‌ல் இ‌ன்று நடை‌ப்பெ‌ற்ற கூ‌ட்ட‌த்‌தி‌ல் நாளை பத‌வியே‌ற்பது என முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

குஜரா‌த் முத‌ல்வ‌ர் பத‌வி‌க்கு ஏ‌ற்கெனவே நரே‌ந்‌திர மோடி‌யி‌ன் பெயரை ப ா. ஜ.க. நாடாளும‌ன்ற‌க் குழு ப‌ரி‌ந்துரை‌த்‌திரு‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

கட‌ந்த 2002 ஆ‌ம் ஆ‌ண்டை ‌விட இ‌ந்த தே‌ர்த‌லி‌ல் பா.ஜ.க. 10 இட‌ங்க‌ள் குறைவாக பெ‌ற்‌றிரு‌ந்தாலு‌ம் 117 இ‌ட‌ங்களை‌ப் பெ‌ற்று அ‌ரிதி‌ப் பெரு‌ம்பா‌ன்மையை‌ப் பெ‌ற்று‌ள்ளது.

த‌ற்போதைய தே‌‌ர்த‌ல் வெ‌ற்‌றி மூல‌ம் 3-வது முறையாக மோடி குஜரா‌த் முத‌ல்வராக வரு‌ம் 27 ஆ‌ம் தே‌தி பொறு‌ப்பே‌ற்‌கிறா‌ர்.

இ‌த்தே‌‌ர்த‌‌லி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி 59 இட‌ங்களை‌ப் பெ‌ற்று‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments