Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹ‌ி‌ஸ்பு‌ல் முஜா‌ஹ‌ி‌தீ‌ன் ‌தீ‌விரவா‌திக‌ள் 12 பே‌ர் சர‌ண்!

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2007 (12:46 IST)
தடை செ‌ய்ய‌ப்ப‌ட்ட ஹ‌ி‌ஸ்பு‌ல் முஜாஹ‌ி‌தீ‌ன் அமை‌ப்பைச் சே‌ர்‌ந்த 12 ‌தீ‌விரவா‌திக‌ள ், ஜ‌ம்மு கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல் நட‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் மா‌நில முத‌ல்வ‌‌ர் குலா‌ம் ந‌பி ஆசா‌த் மு‌ன்பு சரணடை‌ந்தன‌ர்.

தோடா மாவ‌ட்ட‌ம் ர‌ம்‌ப‌னி‌ல் நட‌ந்த இ‌ந்‌‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் பே‌சிய குலா‌ம் ந‌பி ஆசா‌த ், கட‌ந்த 20 ஆ‌‌ண்டுகளாக கா‌‌ஷ்‌மீரை அ‌ச்சுறு‌த்‌தி வரு‌ம் ‌தீ‌விரவாத‌ம் ‌சி‌றிது ‌சி‌றிதாக‌க் குறை‌ந்து வருவதாக‌த் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சரணடை‌‌ந்த ‌தீ‌விரவா‌திக‌ளிட‌ம் இரு‌ந்து பெருமள‌விளான பய‌ங்கர ஆயுத‌ங்க‌ள் ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டன.

த‌ற்போதைய ‌நிலைய‌ி‌ல ், கா‌ஷ்‌மீ‌ரி‌ல் இய‌ங்‌கிவரு‌ம் ‌தீ‌விரவாத இய‌க்க‌ங்க‌ளி‌ல் ‌மிக‌ப் பெ‌ரியது ஹ‌ி‌ஸ்பு‌ல் முஜாஹ‌ி‌தீ‌ன் தா‌ன் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்..!

தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை பெற்றோர்கள் வரவேற்கின்றனர்: எல் முருகன்

Show comments