Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹ‌ி‌ந்து அமை‌ப்புக‌ள் ஒ‌ன்றுபட வே‌ண்டு‌ம்: சு‌ப்‌பிரம‌ணிய சா‌மி!

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2007 (12:43 IST)
ராம‌ர் பால‌த்தை‌க் கா‌ப்பத‌ற்காக போராடி வரு‌ம் ஹ‌ி‌ந்து அமை‌‌ப்புக‌ள் எ‌ல்லா‌ம் ஒ‌ன்றுபட வே‌ண்டு‌ம் எ‌ன்று ஜனதா க‌ட்‌சி‌‌த் தலைவ‌ர் சு‌ப்‌பிரம‌ணிய சா‌மி கே ாரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக போபா‌லி‌ல் இ‌‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌‌ந்‌‌தி‌த்த அவ‌ர ், ராம‌ர் பால ‌விவகார‌த்‌தி‌ல் ம‌த்‌திய அரசு தனது ‌‌‌நிலையை மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள‌வி‌ட்டா‌ல் உ‌ரிய ‌விலை கொடு‌க்க நே‌ரிடு‌ம் எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்தா‌ர்.

தே‌சிய அள‌வி‌ல் மூ‌ன்றாவது அ‌ணி அமைவத‌ற்கான வா‌ய்‌ப்பு கு‌றி‌த்து கரு‌த்து தெ‌ரி‌வி‌த்த சு‌ப்‌பிரம‌ணிய சா‌ம ி, சமா‌‌ஜ்வா‌தி க‌ட்‌சியுடனோ இடது சா‌ரிகளுடனோ தா‌ன் கூ‌ட்ட‌ணி வை‌த்து‌க்கொ‌ள்வத‌ற்கு வா‌ய்‌ப்‌பி‌ல்லை எ‌‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments