Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவ‌க் கூ‌ட்டு‌ப் ப‌யி‌ற்‌சி மு‌ன்னே‌ற்ற‌த்தை தரு‌ம்: இ‌ந்‌‌தியா!

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2007 (12:37 IST)
‌‌ சீனாவுட‌ன் நா‌ம் இணை‌‌ந்து மே‌ற்கொ‌‌ண்டு வரு‌கிற ராணுவ‌க் கூ‌‌ட்டு‌ப் ப‌யி‌ற்‌சி ‌நி‌ச்சயமாக இருதர‌ப்பு உறவுக‌ளி‌ன் வள‌ர்‌ச்‌சி‌யி‌ல் ந‌ல்ல மு‌ன்னே‌ற்ற‌த்தை‌த் தரு‌ம் எ‌ன்று நமது ராணுவ‌த் தளப‌தி கர்னல் பு‌த்வா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

‌ சீனா‌வி‌ன் கு‌ன்‌மி‌ங் நகர‌த்‌தி‌‌ல் நட‌ந்து வரு‌ம் ராணுவ‌க் கூ‌ட்டு‌ப் ப‌யி‌ற்‌சி‌‌மிகவு‌ம் ம‌‌கி‌ழ்‌ச்‌சியாக‌வு‌ம் ‌திரு‌ப்‌தியாக‌வு‌ம் உ‌ள்ளது எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.

இருநா‌ட்டு ராணுவ‌த்‌தின‌ரு‌‌க்கு‌ம் இடை‌யிலான ஒ‌‌த்துழை‌ப்பு மன‌ப்பா‌ன்மையை மே‌ம்படு‌த்து‌ம் வகை‌யி‌ல் ப‌யி‌ற்‌சிக‌ள் அமை‌‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளன. ஒ‌வ்வொரு ப‌யி‌ற்‌சி‌யிலு‌ம் இருநா‌ட்டு ‌வீர‌ர்க‌ளு‌ம் இணை‌ந்தே ஈடுபடு‌கி‌ன்றன‌ர் எ‌ன்றா‌ர் பு‌த்வா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments