Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோ‌னியா கா‌ந்‌தி, நரே‌ந்‌திர மோடி ‌மீதான புகா‌ர்க‌ள் த‌ள்ளுபடி!

Webdunia
சனி, 22 டிசம்பர் 2007 (19:11 IST)
குஜரா‌த ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌‌ல ் ‌ பிர‌ச்சார‌த்‌தி‌ன ் போத ு கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி, ப ா.ஜ.க. முத‌ல்வ‌ர ் வே‌ட்பாள‌‌ர ் நரே‌‌ந்‌தி ர மோட ி அ‌கியோ‌ர ் ‌ வி‌திமுறைகள ை ‌ மீ‌றி‌ப ் பே‌‌சியத ு தொட‌ர்பா ன புகா‌ர்கள ை தே‌ர்த‌ல ் ஆணைய‌ம் இ‌ன்ற ு த‌ள்ளுபட ி சே‌ய்தத ு.

தே‌ர்த‌ல ் ‌ பிர‌ச்சார‌த்‌தி‌ல ் ' சொராபு‌தீ‌ன ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டத ு ச‌ரிதா‌ன ்' எ‌ன்ற ு குஜரா‌த ் முத‌ல்வ‌ர ் நரே‌ந்‌தி ர மோடியு‌ம ், ' குஜரா‌த ் ஆ‌ட்‌சியாள‌ர்க‌ள ் மர ண ‌ வியாபா‌ரிக‌ள ்' எ‌ன்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌தியு‌ம ் பே‌சி ய ‌ நிலை‌யி‌ல ், அவ‌ர்க‌ள ் ‌ மீத ு ‌ நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு சமூ க சேவ‌க ி ‌ தீ‌ஸ்ட ா சே‌ட்ட‌ல்வா‌த ் தே‌ர்த‌ல ் ஆணைய‌த்‌தி‌ல ் புகா‌ர ் அ‌ளி‌த்தா‌ர ்.

இதனடி‌ப்படை‌யி‌ல ் ‌ விள‌க்க‌ம ் கே‌ட்ட ு அனு‌ப்ப‌ப்ப‌ட் ட தா‌க்‌கீது‌க்க ு நரே‌ந்‌தி ர மோடியு‌ம ், சோ‌னிய ா கா‌ந்‌தியு‌ம ் அ‌ளி‌த் த ப‌தி‌ல ் மனு‌க்க‌‌ளி‌ன ் ‌ மீத ு முடிவ ு செ‌ய்வத‌ற்கா க, தே‌ர்த‌ல ் ஆணைய‌த்‌தி‌ன ் கூ‌ட்ட‌ம ் புதுடெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந்தத ு.

இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ், ப‌தி‌ல ் மனு‌க்கள ை ‌ தீ‌விரமா க ஆ‌ய்வ ு செ‌ய் த தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ், ‌ வி‌திமுறைக‌ள ் ‌ மீற‌ப்ப‌ட்டிரு‌ப்பத ு உ‌ண்மைதா‌ன ் முடிவ ு செ‌ய்ததாக‌த ் தெ‌ரி‌கிறத ு.

இதையடு‌த்த ு நரே‌ந்‌தி ர மோடி‌க்க ு தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் அனு‌ப்‌பியு‌ள் ள கடித‌த்‌தி‌ல ், எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல ் இதுபோ‌ன் ற நடவடி‌க்கைகளை‌த ் த‌வி‌ர்‌க்குமாற ு எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.

அதேநேர‌த்‌தி‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌தி‌‌க்க ு அனு‌ப்‌பியு‌‌ள் ள க‌டித‌த்‌தி‌ல ், " எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல ் இ‌ப்பட ி நட‌க்காம‌ல ் கவனமா க இரு‌ங்க‌ள ்" எ‌ன் ற வா‌ர்‌த்த ை இ‌ல்ல ை. இதனா‌ல ் ப ா.ஜ.க. ‌ வின‌ர ் ஆ‌ச்ச‌ர்ய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

இருவ‌ர ் செ‌ய்தது‌ம ் ஒர ே கு‌ற்றமா க இரு‌க்கு‌ம்ப‌ட்ச‌த்‌தி‌ல ் சோ‌னிய ா கா‌ந்‌தி‌க்க ு ம‌ட்டு‌ம ் ஏ‌னி‌ந் த ‌ வி‌தி‌வில‌க்க ு எ‌ன்ற ு ப ா.ஜ.க. செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் ‌ பிரகா‌ஷ ் ஜவதேக‌ர ் கே‌ள்‌வ ி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments