Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜரா‌த்‌தி‌ல் நாளை வா‌க்கு எ‌ண்‌ணி‌க்கை: ‌பி‌ற்பக‌லி‌ல் முடிவு தெ‌ரி‌ந்துவிடு‌ம்!

Webdunia
சனி, 22 டிசம்பர் 2007 (11:31 IST)
குஜரா‌த்‌தி‌ல ் நட‌ந்த ு முடி‌ந் த ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌லி‌ன ் வா‌க்க ு எ‌ண்‌ணி‌க்க ை நாள ை காலை 8 ம‌ணி‌க்கு நட‌க்‌கிறத ு. வா‌க்கு‌ப ் ப‌தி‌வி‌ல ் ‌ மி‌ன்னண ு இய‌ந்‌திர‌ங்க‌ள ் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்ட ு இரு‌ப்பதா‌ல ் முடிவுக‌ள ் நாள ை ‌ பி‌ற்பக‌லி‌ல ் தெ‌ரி‌‌‌ ந ்து‌விடு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

மொ‌த்தம‌ ் 182 தொகு‌திகளை‌க ் கொ‌ண் ட குஜரா‌த ் ச‌ட்ட‌ப ் பேரவை‌க்க ு இர‌ண்ட ு க‌‌ட்ட‌ங்களாக‌த ் தே‌ர்த‌ல ் நட‌ந்தத ு. கட‌ந் த 11 ஆ‌ம ் தே‌த ி 87 தொகு‌திகளு‌க்கு‌ம ், 16 ஆ‌ம ் தே‌த ி 95 தொகு‌திகளு‌க்கும ் வா‌க்கு‌ப்ப‌திவ ு நட‌ந்தத ு. இ‌தி‌ல ் சராச‌ரியா க 62.5 வா‌க்குக‌ள ் ப‌திவா‌கியு‌ள்ள ன. இவ ை நாள ை 37 இட‌ங்க‌ளி‌ல ் ஒர ே நேர‌த்‌தி‌ல ் எ‌ண்ண‌ப்படு‌கி‌ன்ற ன.

இர‌ண்டுக‌ட் ட தே‌ர்த‌‌லிலு‌‌ம ் ஆளு‌ம ் க‌ட்‌சியா ன ப ா.ஜ.க. வு‌க்கு‌ம ், கா‌ங்‌கிரசு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நேரடியா ன போட‌்டி ‌ நில‌வியதை‌க ் கா ண முடி‌ந்தத ு. இர‌ண்ட ு க‌ட்‌சிக‌ளி‌ன ் தலைவ‌ர்களு‌ம ் த‌ங்க‌‌ ள் மீத ு தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் நடவடி‌க்க ை எடு‌க்‌கு‌ம ் அள‌வி‌ற்க ு கடுமையா ன வா‌ர்‌த்தைக‌ளி‌ல ் கரு‌த்துகள ை ‌ வீ‌சின‌ர ்.

வா‌க்கு‌ப ் ப‌திவு‌க்கு‌ப ் ‌ பி‌ன்ன‌ர ் நட‌த்தப்ப‌ட் ட கரு‌த்துக‌ணி‌ப்புக‌ள ் வெ‌வ ்வேற ு முடிவுகளை‌த ் த‌ந்‌திரு‌ந்தாலு‌ம ், பொதுவா க ப ா.ஜ.க. வு‌க்கு இ‌ம்முற ை ச‌ரிவ ு இரு‌க்கு‌ம ் எ‌ன்ற ே கூறு‌கி‌ன்ற ன.

வா‌க்கு‌ப் ப‌திவு நட‌ந்த இட‌‌ங்க‌ளி‌ல் ‌ ஸ ்டா‌ர் ‌நியூ‌ஸ் தொலை‌‌க்கா‌ட்‌சி நட‌த்‌திய கரு‌த்து‌க் க‌ணி‌ப்‌பி‌ல், கட‌ந்த தே‌ர்தலை ஒ‌ப்‌பிடு‌ம்போது, பா.ஜ.க. 25 இட‌ங்களை இழ‌ந்து 103 இட‌ங்களை‌க் கை‌ப்ப‌ற்று‌ம ் எ‌ன்று‌ம ், கா‌ங்‌கிர‌ஸ ் 25 இட‌‌ங்க‌ள ் அ‌திக‌ம ் பெ‌ற்ற ு 76 இட‌ங்களை‌க ் கை‌ப்ப‌ற்று‌ம ் எ‌ன்று‌ம ் தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு.

இதற்கிடைய ே குஜராத ் மாநி ல தேர்தல ் முடிவுகள ், மத்தியில ் உள் ள காங்கிரஸ ் தலைமையிலா ன ஐக்கி ய முற்போக்குக ் கூட்டண ி அரசின ் மீதா ன மக்களின ் மதிப்பீடா க அமையும ் என்ற ு‌ ம ் கருத‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன ஒரு புத்திசாலித்தனம்? Password-யே பாஸ்வேர்டாக வைத்த 30+ லட்சம் இந்தியர்கள்! ஈஸியா ஹேக் பண்ணிடலாம்? - அதிர்ச்சி தகவல்!

எல்லோரும் எம்.ஜி.ஆர்., ஆக முடியாது.. விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

சென்னையில் ஞாயிறு வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

Show comments