Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌ள்நா‌ட்டு பாதுகா‌ப்பு : டெ‌ல்‌லி‌யி‌ல் ‌பிரதம‌ர் தலைமை‌யி‌ல் ஆ‌ய்வு!

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2007 (14:42 IST)
நா‌ட்டி‌ன ் உ‌ள்நா‌ட்டு‌ப ் பாதுகா‌ப்பு‌க ் கு‌றி‌த்த ு ‌ பிரதம‌ர ் தலைமை‌யிலா ன உய‌ர்ம‌ட்ட‌க்குழ ு டெ‌ல்‌லி‌யி‌ல ் ஆ‌ய்வ ு மே‌ற்கொ‌ண்டு‌ள்ளத ு.

ஜ‌ம்ம ு - கா‌ஷ்ம‌ீ‌ர ், வட‌கிழ‌க்க ு மா‌நில‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள சூ‌ழ்‌நிலைகளுட‌ன ் ந‌க்சலை‌ட்க‌ள ், ‌ தீ‌விரவா‌திக‌ளி‌ன ் நடவடி‌க்கைக‌ள ் கு‌றி‌த்த ு இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ் மு‌க்‌கியமா க ‌ விவா‌தி‌க்க‌ப்படு‌கிறத ு. ‌ பிரதம‌ர ் தலைமை‌யிலா ன இ‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் அனை‌த்த ு மா‌நி ல முத‌ல்வ‌ர்களு‌ம ் ப‌ங்கே‌‌ற்ற ு உ‌ள்ளன‌ர ். ம‌த்‌தி ய உ‌ள்துற ை அமை‌ச்ச‌‌ர ் ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டிலு‌ம ் கல‌ந்த ு கொ‌‌ண்டு‌ள்ளா‌ர ். இ‌ந் த ஆ‌ய்வு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் துண ை இராணுவ‌ப்பட ை, பாதுகா‌ப்ப ு அமை‌ப்புக‌ளி‌ன ் உய‌ர ் அ‌திகா‌ரிகளு‌ம ் கல‌ந்த ு கொ‌ண்டு‌ள்ளன‌ர ்.

உ‌ள்நா‌ட்டு‌ப ் பாதுகா‌ப்பு‌க்க ு அ‌ச்சுறு‌த்தலா க உ‌ள் ள சவா‌ல்கள ை ‌ திற‌ம்ப ட கைய ாள ுவத ு தொட‌ர்பா க எடு‌க்க‌ப்ப ட வே‌ண்டி ய நடவடி‌க்கைக‌ள ், மா‌நி ல காவ‌ல ் துறைய ை பல‌ப்படு‌த்துவத ு, காவ‌ல ் துறை‌யினரு‌க்க ு ப‌யி‌ற்‌ச ி அ‌ளி‌ப்பத ு, புலனா‌ய்வ ு அமை‌ப்புகளையு‌ம ், செய‌ல்பாடுக‌ள ை மே‌ம்படு‌த்துவத ு, உ‌ள்நா‌ட்ட ு பய‌ங்கரவா த நடவடி‌க்கைக‌ள ் தொட‌ர்பா ன வழ‌க்குகள ை புலனா‌ய்வ ு செ‌ய்வத ு, பெருநக ர பாதுகா‌ப்ப ு நடவடி‌க்கைக‌ள ், எ‌ல்ல ை பாதுகா‌ப்ப ு மேலா‌ண்ம ை, பய‌ங்கரவாத‌த்த ை எ‌தி‌ர்‌க ் கொ‌ள் ள இருதர‌ப்ப ு - ச‌ர்வதே ச ஒ‌த்துழை‌ப்ப ு ஆ‌கிய ன கு‌‌றி‌த்து‌ நா‌ள ் முழுவது‌ம ் நடைபெறவு‌ள் ள இ‌ம்மாநா‌ட்டி‌ல ் முடிவ ு மே‌ற்கொ‌ள்ள‌ப்ப ட உ‌ள்ளத ு.

புலனா‌ய்வு‌த ் தொட‌ர்பா ன தகவ‌ல்கள ை ம‌த்‌தி ய புலனா‌ய்வ ு அமை‌ப்புகளுட‌ன ் மா‌நி ல அரசுக‌ளி‌ன ் புலனா‌ய்வ ு அமை‌ப்புக‌ள ் உடனு‌க்குட‌ன ் ப‌கி‌ர்‌ந்த ு கொ‌ள்வத ு தொட‌ர்பா க மா‌நி ல அரசுகள ை ம‌த்‌தி ய அரச ு வ‌லியுறு‌த்து‌ம ் எ‌ன்று‌ம ் கூற‌ப்படு‌கிறத ு. பய‌ங்கரவாத‌ச ் செய‌ல்கள ை ‌ விசா‌ரி‌ப்பத‌ற்கா க ‌ சிற‌ப்ப ு ம‌த்‌தி ய புலனா‌ய்வ ு அமை‌ப்ப ு ஒ‌ன்ற ை உருவா‌‌க்குவத ு தொட‌ர்பாகவு‌ம ் ‌ விவா‌தி‌க்க‌ப்ப ட உ‌ள்ளத ு.

‌ ஆ‌ந்‌த ிரா, பீகா‌ர ், மே‌ற்க ு வ‌ங்க‌ம ், ஜா‌ர்‌‌ க ்க‌ண்‌ட ், ச‌த்‌தீ‌ஸ்க‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட மா‌நில‌ங்க‌ளி‌ல ் பெரு‌கிவரு‌ம ் மாவோ‌யி‌ஸ்‌ட ் ‌ தீ‌விரவா‌திக‌ளி‌ன ் நடவடி‌க்க ை கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ு அதன ை எ‌தி‌ர ் கொ‌ள் ள செய‌ல ் ‌ தி‌ட்ட‌ம ் வகு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் கூற‌ப்படு‌கிறத ு. கட‌ந் த ஆ‌ண்ட ு செ‌ப்ட‌ம்ப‌ர ் 5 -ஆ‌ ம ் தே‌த ி இதேபோ‌ன ்று மாநாட ு நடை‌பெ‌ற்றத ு கு‌றி‌ப்‌பி‌ட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன ஒரு புத்திசாலித்தனம்? Password-யே பாஸ்வேர்டாக வைத்த 30+ லட்சம் இந்தியர்கள்! ஈஸியா ஹேக் பண்ணிடலாம்? - அதிர்ச்சி தகவல்!

எல்லோரும் எம்.ஜி.ஆர்., ஆக முடியாது.. விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

சென்னையில் ஞாயிறு வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

Show comments