Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பய‌ங்கரவாத‌ எ‌தி‌ர்‌ப்பு‌ப் போ‌ரி‌ல் மொ‌‌ரீ‌சிய‌‌ஸ் ஒ‌த்துழை‌ப்பு: ‌பிரணா‌ப் முக‌‌ர்‌ஜி!

Webdunia
புதன், 19 டிசம்பர் 2007 (14:17 IST)
பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கு எ‌திரான போ‌ரி‌ல் இ‌ந்‌தியா‌வி‌‌ற்கு வழ‌ங்கு‌ம் ஒ‌த்துழை‌ப்பை அ‌திக‌ரி‌க்க மொ‌ரீ‌சிய‌ஸ் முடிவு செ‌ய்து‌ள்ளது எ‌ன்று ம‌த்‌திய அயலுறவு அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌‌ர்‌ஜி கூறியு‌ள்ளா‌ர்.

இ‌ந்‌தி ய- மொ‌‌ரீ‌சிய‌‌ஸ் கூ‌ட்டு‌க் குழு‌வி‌ன் 10 ஆவது கூ‌ட்ட‌த்‌தி‌ல் ப‌ங்கே‌ற்பத‌ற்கா க, மூ‌ன்று நா‌‌ள் பயணமாக மொ‌ரீ‌சிய‌ஸ் செ‌ன்று‌ள்ள ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜ ி, அ‌ந்நா‌ட்டு‌ துணை ‌பிரதம‌ரு‌ம் ‌நி‌தியமை‌ச்சருமான ராம‌‌கிரு‌ஷ்ண ‌சிதானெ‌னை‌ச் ச‌ந்‌தி‌த்தா‌ர்.

இ‌ந்த‌ச் ச‌ந்‌தி‌ப்‌பி‌ன் போது கலா‌ச்சார‌ப் ப‌ரிமா‌ற்ற‌ம ், தகவ‌ல் தொ‌‌ழி‌ல்நு‌ட்ப‌ம ், வ‌ர்‌த்தக‌ம ், க‌ல்‌வி உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு துறைக‌‌ள் தொட‌ர்புடைய 30 அ‌ம்ச ஒ‌ப்ப‌ந்த‌ம் கையெழு‌த்தானது. இ‌தி‌‌ல் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜியுட‌ன ், அ‌ந்நா‌ட்டு அயலுறவு ம‌ற்று‌ம் ச‌ர்வதேச வ‌ர்‌த்தக அமை‌ச்ச‌ர் மத‌ன் முர‌ளித‌ர் து‌ல்லூ கையெழு‌த்‌தி‌ட்டா‌ர்.

இதையடு‌த்து‌ச் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌‌ந்‌தி‌த்த ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜ ி, " பய‌ங்கரவாத‌த்‌தி‌ன் எ‌ல்லா‌ வடிவ‌ங்களையு‌ம் இருநாடுகளு‌ம் ‌தீ‌விரமாக எ‌தி‌ர்‌க்‌கி‌ன்ற காரண‌த்தா‌ல ், பய‌ங்கரவாத எ‌தி‌ர்‌ப்பு‌ப் போ‌ரி‌ல் இணை‌ந்து போ‌ரிட முடிவு செ‌ய்து‌ள்ள ன" எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments