Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மி‌‌ன்துறை ‌தி‌ட்ட‌‌ங்‌களு‌க்கு ரூ.6,66,525 கோடி தேவை!

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2007 (20:27 IST)
ப‌தினொராவத ு ஐ‌ந்தா‌ண்ட ு ‌ தி‌ட்ட‌‌க ் கால‌த்‌தி‌ல ் ‌ மி‌‌ன்சார‌த ் துறை‌‌யி‌ல ் செய‌ல்படு‌த் த உ‌ள் ள ‌ தி‌ட்ட‌ங்களு‌க்க ு அ‌திக‌ப்ப‌ட்சமா க ர ூ.6,66,525 கோட ி தேவை‌ப்படு‌கிறத ு. இத ு மொ‌த் த ‌ தி‌ட்ட‌ச ் செல‌‌வு‌க்கு‌த ் தேவை‌ப்படு‌ம ் தொகை‌யி‌ல ் 32.35 ‌ விழு‌க்காடாகு‌ம ் எ‌ன்று ‌தி‌ட்ட‌க் குழு‌வி‌ன் வரைவு அ‌றி‌க்கைய‌ி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இது தொட‌‌ர்பான ‌விவாத‌ம் நாளை ‌பிரதம‌ர் தலைமை‌யிலான தே‌சிய வள‌ர்‌ச்‌சி‌க் குழு‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் நடைபெறவு‌ள்ளது.

நட‌ப்ப ு 2007 - 2012 ஆ‌ம ் ஆ‌ண்டு‌க்க ு இடை‌ப்ப‌ட் ட 11 - வத ு ‌ தி‌ட்ட‌க ் கால‌த்‌தி‌ற்க ு 20,60,193 கோட ி ரூபா‌ய ் (515 ‌ பி‌ல்‌லிய‌ன ் டால‌ர ்) மொ‌த்த‌ம ் தேவை‌ப்படுவதா க ‌ தி‌ட்ட‌க்குழ ு கண‌க்‌கி‌ட்டு‌ள்ளத ு. இ‌ந் த ‌ தி‌ட்ட‌க்கால‌த்‌தி‌ல ் உ‌ள்க‌ட்டமை‌ப்பு‌த ் துறைகளு‌க்கு‌த ் தேவை‌ப்படு‌ம ் ‌ நி‌த ி துறைவா‌ரியா க ‌ பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. ‌ மி‌ன்சார‌த ் துறை‌யி‌ல ் மே‌ற்கொ‌ள் ள வே‌ண்டிய‌த ் ‌ தி‌ட்ட‌ங்களு‌க்கா க அ‌திகப‌ட்சமா க 166.63 ‌ பி‌ல்‌லிய‌ன ் டால‌ர ் ( ஒருடால‌ர ் = 40 ரூபா‌ய ்) தேவை‌ப்படுவதாகவு‌ம ், இத ு மொ‌த் த தொகை‌யி‌ல ் 32.35 ‌ விழு‌க்காடாகு‌ம ். அதாவத ு ‌ மி‌ன்சார‌த ் துறை‌யி‌ல ் பு‌தி ய ‌ தி‌ட்ட‌ங்களு‌க்க ு 6,66,525 கோட ி ரூபா‌ய ் ‌ நி‌த ி ஒது‌க் க வே‌ண்டு‌ம ்.

‌ மி‌ன்சார‌த ் துறை‌க்க ு அடு‌த்தபடியா க சால ை - பால‌ம ் க‌ட்டு‌ம ் ப‌ணிகளு‌க்க ு 3,14,152 கோட ி ரூபா‌ய ் (78‌.54 ‌ பி‌ல்‌லிய‌ன ் டால‌ர ்) அதாவத ு மொ‌த் த ஒது‌க்‌கீ‌ட்டி‌ல ் 15.25 ‌ விழு‌க்காட ு ‌ நி‌த ி தேவை‌ப்படு‌ம ் எ‌ன்ற ு கண‌க்‌கிட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. அ‌ந் த ‌ நி‌த ி ஒது‌க்குவத ு தொட‌ர்பா ன வரைவ ு அ‌றி‌க்கை‌க்க ு ‌ தி‌ட்ட‌க்குழு‌வி‌ன ் முழ ு அம‌ர்வு‌ம் இ ம‌த்‌தி ய அமை‌ச்சரவையு‌ம ் ஏ‌ற்கெனவ ே ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌த்து‌ள் ள ‌ நிலை‌யி‌ல ் நாள ை நடைபெறு‌ம ் தே‌சி ய வள‌ர்‌ச்‌சி‌க ் குழு‌வி‌ல ் ‌ விவா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ு ‌ பி‌ன்ன‌ர ் ஒ‌ப்புத‌ல ் அ‌‌ளி‌க்க‌ப்படு‌ம ் எ ன கூற‌ப்படு‌கிறத ு.

‌ மி‌ன்சார‌ம ், சால ை - பால‌‌க ் க‌ட்டுமான‌ப ் ப‌ணி‌க்க ு அடு‌த்தபடியா க இர‌யி‌ல்வே‌த ் துறை‌‌யி‌ல ் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப ட உ‌ள் ள ‌ தி‌ட்ட‌ப ் ப‌ணிகளு‌க்க ு 65.45 ‌ பி‌ல்‌லிய‌ன ் டால‌ர ் ( ர ூ 2,61,808 கோட ி ) ‌ நி‌த ி ஒது‌க் க ‌ தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இத ு மொ‌த் த ‌ தி‌ட்ட‌ச ் செல‌வி‌ல ் 12.71 ‌ விழு‌க்காடாகு‌ம ். இர‌யி‌ல்வே‌த ் துற ை த‌ற்போத ு ஆ‌ண்டு‌க்க ு 20,000 கோட ி ரூபா‌ய ் உப‌ர ி ‌ நி‌தியுட‌ன ் இய‌ங்‌க ி வருவத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

வள‌ர்‌ச்‌சியடை‌ந்த ு வரு‌ம ் தொலை‌த ் தொட‌ர்ப ு துறை‌க்க ு (64.61 ‌ பி‌ல்‌லிய‌ன ் டால‌ர ்) 2,58,439 கோட ி ரூபா‌ய ் ஒது‌க்க‌த ் ‌ தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இத ு மொ‌த் த தொகை‌யி‌ல ் 12.54 ‌ விழு‌க்காடாகு‌ம ். ‌ நீ‌ர்பாசன‌த ் ‌ தி‌ட்ட‌ங்களு‌க்க ு ர ூ 2,57,344 கோடியு‌ம ் (64.34 ‌ பி‌ல்‌லிய‌ன ் டால‌ர ்), அதாவத ு12.49 ‌ விழு‌க்காடு‌ம ், குடி‌நீ‌ர ் வழ‌ங்க‌ல ் ம‌ற்று‌ம ் க‌ழிவ ு ‌ நீரக‌ற்ற‌ல ் ப‌ணிகளு‌க்க ு 35.93 ‌ பி‌ல்‌லிய‌ன ் டால‌ர ் ( 1,43,730 கோட ி ரூபா‌ய ்)இ அதாவத ு 6.89 ‌ விழு‌க்காட ு ‌ நி‌தியு‌ம ் மேவை‌ப்படு‌‌ன்ற ன.

இதேபோ‌ன்ற ு துறைமு க மே‌ம்பா‌ட்டி‌ற்க ு 22 ‌ பி‌ல்‌லிய‌ன ் டாலரு‌ம ் ( ர ூ 87,995 கோட ி), ‌ விமான‌த ் துறை‌க்க ு 7.74 ‌ பி‌ல்‌லிய‌ன ் டால‌ர ் ( ர ூ 30,968 கோட ி), சமைய‌ல ் எ‌‌ரிவாய ு துறை‌க்க ு 4.21 ‌ பி‌ல்‌லிய‌ன ் ( ர ூ 16,855 கோட ி) அ‌ல்லத ு மொ‌த் த தொகை‌யி‌ல ் 4.21 ‌ விழு‌க்காட ு ‌ நி‌திய ை ஒது‌க்கவு‌ம ் ‌ தி‌ட்ட‌க்குழ ு ‌ தி‌ட்ட‌மி‌ட்ட ு உ‌ள்ளத ு.

‌ தி‌ட்ட‌க ் குழு‌வி‌‌ன ் இ‌ந் த எ‌தி‌ர்கால‌த ் ‌ தி‌ட் ட ம‌தி‌‌‌ப்‌பீட ு உ‌ள்நா‌ட்ட ு, அய‌ல்நா‌ட்ட ு முத‌லீ‌ட்டாள‌ர்களு‌க்க ு அ‌தி க எ‌தி‌ர்பா‌ர்‌ப்ப ை உருவா‌க்‌கியு‌‌ள்ளதா க பொருளாதா ர வ‌ல்லுந‌ர்க‌ள ் கூ‌றியு‌ள்ளன‌ர ். மேலு‌ம ் இத ு உ‌ள்க‌ட்டமை‌ப்பு‌த ் துறை‌யி‌ல ் ‌ மிக‌ப ் பெ‌ரி ய தா‌க்க‌த்த ை ஏ‌ற்படு‌த்து‌ம ் எ‌ன்று‌ம ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன ஒரு புத்திசாலித்தனம்? Password-யே பாஸ்வேர்டாக வைத்த 30+ லட்சம் இந்தியர்கள்! ஈஸியா ஹேக் பண்ணிடலாம்? - அதிர்ச்சி தகவல்!

எல்லோரும் எம்.ஜி.ஆர்., ஆக முடியாது.. விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

சென்னையில் ஞாயிறு வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

Show comments