Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடஇ‌ந்‌தியா‌வி‌ல் கடு‌ங்கு‌ளி‌ர் வா‌ட்டு‌கிறது: தா‌ல் ஏ‌ரி உறை‌ந்தது!

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2007 (18:05 IST)
வடஇ‌ந்‌திய ா முழுவது‌ம ் இ‌ன்ற ு காலை‌யி‌‌‌லிரு‌ந்த ு கடுமையா ன கு‌ளிர ை உண ர முடி‌ந்தத ு. ‌ ஸ்ரீநக‌ரி‌ல ் வெ‌ப்ப‌நில ை மைன‌ஸ ் 5 டி‌கி‌ரி‌க்கு‌ம ் ‌ கீ‌ழ ் குறை‌ந்ததா‌ல ் புக‌‌ழ்பெ‌ற் ற தா‌ல ் ஏ‌ர ி ப‌னி‌க்க‌ட்டியா க உறை‌ந்தத ு.

தலைநக‌ர ் டெ‌‌ல்‌லியை‌ச ் சு‌ற்‌றி‌யு‌ள் ள பகு‌திக‌ளி‌ல ் இ‌ன்ற ு ந‌‌‌ண்பக‌ல ் வர ை மூடுப‌ன ி கொ‌ட்டியத ு. அ‌திகப‌ட்சமா க 7 டி‌கி‌ரியு‌ம ், குறை‌ந் த ப‌ட்சமா க 4.4 டி‌கி‌ரியு‌ம ் வெ‌ப்ப‌நில ை ப‌திவானதா க வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்தத ு.

அ‌மி‌ர்தசர‌ஸ ் நகர‌த்‌தி‌ல ் குறை‌ந்தப‌ட் ச வெ‌ப்ப‌நில ை 2.6 டி‌கி‌ரியாக‌ப ் ப‌திவானத ு. ந‌ண்பக‌ல ் வர ை சராச‌ர ி வெ‌ப்ப‌நில ை 4 முத‌ல ் 5 டி‌கி‌ரியா க ம‌‌ட்டும ே இரு‌ந்ததா‌‌ல ் பொதும‌க்க‌‌ள ் கு‌ளி‌ரி‌ல ் அவ‌தி‌ப்ப‌ட்டன‌ர ்.

சாலைக‌ளி‌ல ் செ‌ன் ற ப‌ள்‌ளி‌க ் குழ‌ந்தைக‌ள ், இருச‌க்க ர வாக ன ஓ‌ட்டிக‌ள ் எ ன அனைவரு‌ம ் கனமா ன க‌ம்ப‌ள ி உடைக‌ளி‌ல ் த‌ங்கள ை மறை‌த்து‌க ் கொ‌‌ண்டத ை பரவலாக‌ப ் பா‌ர்‌க் க முடி‌ந்தத ு.

" நா‌ன ் 12 ‌ க ி.‌ ம ீ. தொலை‌வி‌லிரு‌ந்த ு படி‌க் க வரு‌கிறே‌ன ். அ‌திகாலை‌யி‌ல ் எழு‌ந்த ு பு‌த்தக‌ங்கள ை எடு‌த்து‌க ் கொ‌ண்ட ு ப‌ள்‌ளி‌க்கு‌ப ் போ க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ நினை‌த்தால ே நடு‌ங்கு‌கிறத ு. ப‌‌ள்‌ளி‌‌க்கு‌ள ் நுழைவத‌ற்கு‌ள ் உறை‌ந்த ு போ‌கிறே‌ன ்" எ‌ன்றா‌ர ் நேஹ ா எ‌ன் ற மாண‌வ ி.

இ‌ன்னு‌ம ் ‌ சி ல பகு‌திக‌ளி‌ல ் அ‌திகால ை 4 ம‌ணி‌க்க ே தே‌னீ‌ர ் கடைக‌ள ் ‌ திற‌ந்த ு ‌ வி‌ட்ட ன.

" ஒ‌வ்வொர ு நாளு‌ம ் நா‌ன ் உ‌ண்டா‌க்கு‌ம ் நெரு‌ப்‌பி‌ல ் கு‌‌ளி‌ர ் கா‌ய்வத‌ற்காகவு‌ம ், எனத ு தே‌னீரை‌க ் குடி‌ப்பத‌ற்காகவு‌ம ் பொதும‌க்க‌ள ் கா‌த்‌திரு‌க்‌கி‌ன்றன‌ர ். ‌ சி ல நேர‌ங்க‌ளி‌ல ் வெ‌ப்ப‌நில ை பூ‌‌ஜ்ய‌த்‌த ை ‌ விட‌க ் குறையு‌ம ் போதுதா‌ன ் சமா‌ளி‌ப்பத ு கடின‌ம ்" எ‌ன்ற ு ‌ விபு‌ன்குமா‌ர ் எ‌ன் ற தே‌னீ‌ர ் கட ை உ‌ரிமையாள‌ர ் கூ‌றினா‌ர ்.

ஸ்ரீநக‌ரி‌‌ன ் வெ‌ப்ப‌நில ை நே‌ற்‌றிரவ ு முத‌ல ் மைன‌ஸ ் 5 டி‌கி‌ரியா க ‌ நீடி‌த்தத ு. இதனா‌ல ் புக‌ழ்பெ‌ற் ற தா‌ல ் ஏ‌ர ி வெ‌ள்ளை‌ப ் ப‌‌ளி‌ங்க ு போ ல கா‌ட்‌சிய‌ளி‌த்தத ு.

உறை‌ந்த ு ‌ கிட‌க்கு‌ம ் ஏ‌ரியை‌ப ் பா‌ர்‌ப்பத‌ற்கா க எலு‌ம்பை‌த ் தொடு‌ம ் கு‌ளிரையு‌ம ் பொரு‌ட்படு‌த்தாம‌ல ் ஏராளமா ன சு‌ற்றுலா‌ப ் பய‌ணிக‌ள ் கு‌வி‌ந்து‌ள்ளன‌ர ்.

" சு‌ற்‌றியடி‌க்கு‌ம ் ப‌னி‌க்கா‌ற்று‌‌க்க ு நடு‌வி‌ல ் உறை‌ந்த ு ‌ கிட‌க்கு‌ம ் ஏ‌ரியை‌ப ் பா‌ர்‌ப்பத ு ர‌ம்‌மியமா க உ‌ள்ளத ு. இ‌ன்னு‌ம ் ‌ சி ல நா‌ட்களு‌க்க ு தா‌ல ் ஏ‌ர ி உறை‌ந்த ே ‌ கிட‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு நா‌ங்க‌ள ் ஆசை‌ப்படு‌கிறோ‌ம ்" எ‌ன்றா‌ர ் ஆ‌ர ். ட ி.‌ சி‌ங ் எ‌ன் ற சு‌ற்றுலா‌ப ் பய‌ண ி.

இத‌ற்க ு மு‌ன்ப ு கட‌ந் த 1964 ஆ‌ம ் ஆ‌ண்ட ு டிச‌ம்ப‌ர ் 13 ஆ‌ம ் தே‌த ி வெ‌ப்ப‌நில ை மைன‌ஸ ் 12.8 டி‌கி‌ரியை‌த ் தொ‌ட்டபோத ு தா‌ல ் ஏ‌ர ி மு‌ற்‌றிலு‌ம ் உறை‌ந்த ு சாதன ை படை‌த்தத ு. அத‌ற்கு‌ப்‌ ‌பிறக ு 1986 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஒருமுற ை ‌ சிலம‌ண ி நேர‌ம ் உறை‌ந்தத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன ஒரு புத்திசாலித்தனம்? Password-யே பாஸ்வேர்டாக வைத்த 30+ லட்சம் இந்தியர்கள்! ஈஸியா ஹேக் பண்ணிடலாம்? - அதிர்ச்சி தகவல்!

எல்லோரும் எம்.ஜி.ஆர்., ஆக முடியாது.. விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

சென்னையில் ஞாயிறு வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

Show comments