Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌ந்‌தி‌கிரா‌ம்: ம.பு.க. வு‌க்கு 2 மாத‌ம் அவகாச‌ம்!

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2007 (18:45 IST)
ந‌ந்‌தி‌கிரா‌மி‌ல் கட‌ந்த மா‌ர்‌ச் 14 ஆ‌ம் தே‌‌தி நட‌ந்த து‌ப்பா‌‌க்‌கி‌ச் சூடு தொட‌ர்பாக ‌விசாரணை நட‌த்‌தி அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்ய ம‌த்‌திய‌ புலனா‌ய்வு‌க் கழக‌த்து‌க்கு (சி.பி.ஐ.) கூடுதலாக 2 மாத‌ம் அவகாச‌ம் அ‌ளி‌த்து கொ‌‌ல்க‌ட்டா உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

‌ ந‌ந்‌தி‌‌கிரா‌ம் வழ‌க்கு ‌இ‌ன்று நீ‌திப‌தி சு‌மி‌த்ரா பா‌ல் மு‌ன்பு ‌விசாரணை‌க்கு வ‌ந்தபோத ு, ‌ விசாரணையை முடி‌க்க இ‌ன்னு‌ம் 4 மாத‌ம் அவகாச‌ம் வே‌ண்டு‌ம் எ‌ன்று ம.பு.க. தர‌ப்‌பி‌ல் கோ‌ரி‌க்கை வை‌க்க‌ப்ப‌ட்டது.

ஆனா‌ல ், அதை ‌நிராக‌ரி‌த்த ‌நீ‌திப‌த ி, ‌ பி‌ப்ரவ‌ரி 15 ஆ‌ம் தே‌தி ‌விசாரணையை முடி‌த்து ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

Show comments