Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌பிர‌வீ‌ன் மகாஜ‌ன் கு‌ற்றவா‌ளி: ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு!

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2007 (12:56 IST)
ப ா.ஜ.க. பொது‌ச ் செ யலா ளர ் ‌ பிரமோ‌த ் மகாஜ‌ன ் கொல ை வழ‌க்‌கி‌ல ், அவ‌ரி‌ன ் சகோதர‌ர ் ‌ பிர‌வீ‌ன ் மகாஜ‌ன ் கு‌ற்றவா‌ள ி எ‌ன்ற ு மு‌ம்ப ை அம‌ர்வ ு ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ தீ‌ர்‌ப்ப ு வழ‌ங்‌கியு‌ள்ளத ு.

பிர‌வீனு‌க்க ு எ‌திரா க ‌ தி‌ட்ட‌மி‌ட் ட கொல ை, கு‌ற்ற‌ச ் ச‌‌தி‌ உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு கு‌ற்ற‌‌ச்சா‌ற்றுக‌ள ் ‌ நிரூ‌பி‌‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாக‌த ் தெ‌ரி‌வி‌த் த ‌ நீ‌திம‌ன்ற‌ம ், அவரு‌க்கா ன த‌ண்டன ை ‌ விவர‌ங்க‌ள ் ‌ நாள ை அ‌றி‌வி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

இ‌ந் த வழ‌க்க ு கட‌ந் த 15 ஆ‌ம ் தே‌த ி ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தபோத ு, ‌ பிர‌வீ‌ன ் மகாஜ‌ன ் ‌ பிரமோ‌த்தை‌க ் கொல ை செ‌ய்வத‌ற்க ு மு‌ன்ப ு ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளா‌ர ் எ‌‌ன் ற கு‌ற்ற‌ச்சா‌ற்ற ை ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ஏ‌ற்று‌க ் கொ‌ண்டத ு. ‌

இத ு ‌ தி‌ட்ட‌மி‌ட் ட கொல ை எ‌ன்பத ை பிரமோ‌த்‌தி‌ற்க ு ‌ பிர‌வீ‌ன ் அனு‌ப்‌பி ய எ‌‌ஸ ். எ‌‌ம ். எ‌‌ஸ்க‌ள ் ‌ நிரூ‌பி‌க்‌‌கி‌ன்ற ன எ‌ன் ற வாத‌த்தையு‌ம ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ஒ‌ப்பு‌க ் கொ‌ண்டத ு.

கட‌ந் த 2006 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஏ‌ப்ர‌ல ் 22 ஆ‌ம ் தே‌த ி ம‌த்‌தி ய மு‌ம்பை‌யி‌ல ் உ‌ள் ள அடு‌க்குமாடி‌க ் குடி‌யிரு‌ப்‌பி‌ல ், சொ‌த்த ு ‌ விவகார‌ம ் கு‌றி‌த்த ு நட‌ந் த வா‌க்குவா‌த‌த்‌தி‌ன ் இறு‌தி‌யி‌ல ், ‌ பிரமோ‌த ் மகாஜன ை ‌ பிர‌வீ‌ன ் சு‌ட்டு‌க ் கொ‌ன்று‌வி‌ட்ட ு காவ‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் சரணடை‌ந்தா‌ர ்.

இ‌ந் த வழ‌க்‌கி‌ல ் ‌ பிரமோ‌த ் மகாஜ‌னி‌ன ் மனை‌வ ி ரேக ா உ‌ள்ப ட 30 சா‌ட்‌சிக‌ள ் ‌ விசா‌ரி‌க்க‌ப்ப‌ட்டன‌ர ். முத‌லி‌ல ் கு‌ற்ற‌த்த ை ஒ‌ப்பு‌க ் கொ‌ண் ட ‌ பிர‌வீ‌ன ், ‌ பி‌ன்ன‌ர ் தா‌ன ் கொல ை செ‌ய்ய‌வி‌ல்ல ை எ‌ன்ற ு மா‌ற்‌றி‌ப ் பே‌சினா‌ர ்.

‌ பிர‌வீ‌ன ் இ‌வ்வாற ு முர‌ண்ப‌ட்டு‌ப ் பே‌சியத ே அவரு‌க்க ு எ‌திரா ன மு‌‌க்‌கிய‌ச ் சா‌ட்‌சியா க அமை‌ந்து‌வி‌ட்டத ு எ‌ன்று‌ம ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Show comments