Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ணி‌ப்பூ‌ரி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: 7 பே‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2007 (11:56 IST)
மணிப்ப ூ‌ ரி‌ல ் ‌ கிழ‌க்க ு இம்பால ் மாவட்டத்தில ் சக்திவாய்ந் த குண்ட ு வெடித்ததில ் 4 பெண்கள ் உட்ப ட 7 பேர ் ப‌‌லியா‌யினர ். மேலும ் 30 பேர ் காயமடைந்தன‌ர ்.

இம்பால ் மாவட்டத்தில ் உள் ள போரப ி பகுதியில் பய‌ங்கரவா‌திக‌ள ் சாலை‌யி‌ல ் புதைத்த ு வைத்திருந் த வெடிகு‌ண்டுகள ை பயணிகள ் பேருந்த ு ஒன்ற ு கடந் த போத ு குண்ட ு வெடித்ததா க மு த‌ ல ் தகவல்கள ் தெரிவிக்கின்ற ன.

நேற்ற ு மால ை 5.45 மண ி‌ க்க ு நடந் த இந் த குண்டுவெடிப்பில ், ‌ நிக‌ழ்‌விடத்திலேய ே 3 பேர் ப‌லியானதாகவு‌ம ், மருத்துவமனைக்க ு கொண்ட ு செல்லும ் வழியில ் 4 பேர ் ப‌லியா‌யின‌ர ் என்றும ் காவ‌‌ ல ்துறை‌யின‌ர ் கூறியுள்ளனர ்.

காயமடைந் த 30 பேருக்க ு‌ ம ் ஜவஹர்லால ் நேர ு மருத்துவமனையில ் சிகிச்ச ை அளிக்கப்பட்ட ு வர ு‌ கிறத ு. இவர்கள ி‌ ல ் பலரின ் நில ை கவலைக்கிடமா க உள்ளதால ் பல ி எண்ணிக்க ை உயரும ் வாய்ப்புள்ளத ு எ‌ன்ற ு மருத்துவர்கள ் அச்சம ் தெரிவித்துள்ளனர ்.

கு‌ண்டுவெடி‌‌ப்ப ை அடு‌த்த ு மா‌நில‌த்‌தி‌‌ன ் மு‌க்‌கிய‌ப ் பகு‌திக‌ளி‌ல ் பாதுகா‌ப்ப ு பல‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு. கு‌ண்டு வெடி‌ப்பு‌க்க ு காரணமானவ‌ர்கள ை தேடு‌ம ் ப‌ண ி முடு‌க்‌க ி ‌ விட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் கு‌ண்டுவெடி‌ப்பு‌க்க ு ஐ‌க்‌கி ய தே‌சி ய ‌ விடுதல ை மு‌ன்ன‌ண ி எ‌ன் ற அமை‌ப்ப ு க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்த ு உ‌ள்ளதுட‌ன ், த‌ங்களு‌க்க ு இ‌தி‌ல ் தொட‌ர்‌பி‌ல்ல ை எ‌ன்று‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

Show comments