Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கு ‌விதை போ‌ட்டதே பா.ஜ.க. தா‌ன்: கா‌ங்‌கிர‌ஸ்!

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2007 (17:13 IST)
பாப‌ர ் மசூ‌திய ை இடி‌த்தத‌ன ் மூல‌ம ் நமத ு நா‌ட்டி‌ல ் பய‌ங்கரவாத‌ம ் வளருவத‌ற்க ு ‌ வித ை போ‌ட்டத ே ப ா.ஜ.க. தா‌ன ் எ‌ன்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி கு‌ற்ற‌ம்சா‌ற்‌ற ி உ‌ள்ளத ு.

குஜரா‌த ் தே‌ர்த‌ல ் ‌ பிர‌ச்சார‌த்‌தி‌ல ் ப ா.ஜ.க கூ‌றி ய கு‌ற்ற‌ச்சா‌ற்றுகளு‌க்க ு ப‌தில‌ளி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ், செ‌ய்‌தியாள‌ர்களைச ் ச‌ந்‌தி‌த் த அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் ‌ வீர‌ப் ப மொ‌ய்‌ல ி, " பாப‌ர ் மசூ‌த ி போ‌ன் ற மத‌ம ் சா‌ர்‌ந் த பகு‌திகள ை சேத‌ப்படு‌த்‌தியத‌ன ் மூல‌ம ் பய‌ங்கரவாத‌ம ் வளருவத‌ற்கா ன ‌ விதைகளை‌ அ‌த்வா‌ன ி தலைமை‌யி‌ல் ப ா.ஜ.க. தா‌ன ் தூ‌வியத ு" எ‌ன்றா‌ர ்.

" ப ா.ஜ.க. தலைமை‌யிலா ன தே‌சி ய மு‌ற்போ‌க்க ு கூ‌ட்ட‌ணி‌யி‌ன ் ஆ‌ட்‌ச ி கால‌த்‌தி‌ல்தா‌ன ், அ‌க்ஷ‌ர்தா‌ம ் கோ‌வி‌ல ், நாடாளும‌ன்ற‌ம ் ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் ‌ மீதா ன தா‌க்குத‌ல்க‌ள ், இ‌ந்‌தி ய ‌ விமான‌ம ் கட‌த்த‌ப்ப‌ட்டத ு போ‌ன் ற பய‌ங்கரவா த ‌ நிக‌ழ்வுக‌ள ் அர‌ங்கே‌றி ன" எ‌ன்று‌ம ் அவ‌ர ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்‌கி‌ற்க ு அர‌சிய‌ல ் தெ‌ரியாத ு எ‌ன ்ற கு‌ற்ற‌ச்சா‌ற்று‌க்க ு ப‌தில‌ளி‌த் த மொ‌‌ய்‌‌ல ி, " ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் உல‌கிலேய ே ‌ சிற‌ந் த பொருளாதா ர வ‌‌ல்லுந‌ர ். அவ‌ர ் ந‌ம ் நா‌ட்டி‌ன ் வள‌ர்‌ச்‌சி‌க்கா க யோ‌சி‌த்து‌க ் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர ். அ‌த்வா‌னி‌யி‌ன ் அளவு‌க்க ு தர‌மிற‌ங்‌கி‌ப ் பே ச வே‌ண்டி ய அவ‌சிய‌ம ் அவரு‌க்க ு இ‌ல்ல ை" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments