Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெ‌ரி‌க்க பாதுகா‌ப்பு‌ச் செயல‌ர் இ‌ந்‌தியா வரு‌கிறா‌ர்!

Webdunia
சனி, 15 டிசம்பர் 2007 (18:30 IST)
இந்திய- அமெரிக்கா இடையிலான பாதுகா‌ப்பு ஒ‌த்துழை‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌ம் (எ‌ல்.எ‌ஸ்.ஏ.) ப‌ற்‌றி ‌விவா‌தி‌‌ப்பத‌ற்காக அமெ‌ரி‌க்க பாதுகா‌ப்பு‌ச் செயல‌ர் ராப‌ர்‌ட் கே‌ட்‌‌ஸ் அடு‌த்த ஆ‌ண்டு இ‌ந்‌தியா வரு‌கிறா‌ர்.

இ‌ந்‌திய ா, அமெ‌ரி‌க்காவின் ராணுவ ‌விமான‌ங்க‌ள ், க‌ப்ப‌ல்க‌ள் போ‌ன்றவை இருநா‌ட்டு ராணுவ‌த் தள‌ங்களை‌ப் பய‌ன்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளவு‌ம ், அ‌ங்கு எ‌ரிபொரு‌ள் ‌நிர‌ப்‌பி‌க் கொ‌ள்ளவு‌ம் இ‌ந்த எ‌ல்.எ‌ஸ்.ஏ. ஒ‌ப்ப‌ந்த‌ம் வகைசெ‌ய்‌கிறது.

இ‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌ம் ‌நிறைவே‌றினா‌ல ், ராணுவ‌ ‌ரீ‌தியாகவு‌ம ், பொருளாதார ‌ரீ‌தியாகவு‌ம் உலக நாடுகளை க‌ட்டியாள ‌நினை‌க்கு‌‌ம் அமெ‌ரி‌க்கா‌வி‌ன் கூ‌ட்டா‌ளியாக நா‌ம் மா‌றி‌விடுவோ‌ம் எ‌ன்று கூ‌றி இடதுசா‌ரிக‌ள் கடுமையாக எ‌தி‌ர்‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.

இதனா‌ல ், கட‌ந்த 8 மாத‌ங்களு‌க்கு மு‌ன்பு உருவா‌க்க‌ப்ப‌ட்ட எ‌ல்.எ‌ஸ ். ஏ. ஒ‌ப்ப‌ந்த‌ம் ம‌த்‌திய பாதுகாப்பிற்கான மத்திய அமை‌ச்சரவை‌க் குழுவிடம் இ‌ன்னு‌ம் ப‌ரி‌சீலனை‌யி‌ல் உ‌ள்ளது.

அதேநேர‌த்‌தி‌ல ், எ‌ல்.எ‌ஸ்.ஏ. ஒ‌ப்ப‌ந்த‌ம் தவறாக‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று‌ம ், இடதுசா‌ரிக‌ள் சொ‌ல்வது ச‌ரிய‌ல்ல எ‌ன்று‌ம் அமெ‌ரி‌க்கா கூ‌றியு‌ள்ளது.

அமெ‌ரி‌க்க‌‌ப் பாதுகா‌ப்பு‌ச் செயல‌ர் ராப‌ர்‌ட் கே‌ட்‌ஸ் அடு‌த்த ஆ‌ண்டு இ‌ந்‌தியா வரு‌ம் போது எ‌ல்.எ‌ஸ்.ஏ. ஒ‌ப்ப‌ந்த‌ம் ப‌ற்‌றிய எ‌ல்லா ச‌ந்தேக‌ங்களு‌ம் ‌தீ‌ர்‌க்க‌ப்ப‌ட்டு‌விடு‌ம் எ‌ன்று அமெ‌ரி‌க்க அ‌திகா‌ரிக‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments