Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெ‌ரி‌க்கா‌வி‌ல் 2 இ‌ந்‌திய‌ர்க‌ள் சு‌ட்டு‌க் கொலை!

Webdunia
சனி, 15 டிசம்பர் 2007 (11:06 IST)
அமெ‌ரி‌க்கா‌வி‌ல ் உ‌ள் ள லூ‌சியான ா ப‌ல்கலை‌க ் கழக‌த்‌தி‌ல ் ‌ ப ி. ஹெ‌ச ். ட ி. படி‌த்த ு வ‌ந் த 2 இ‌ந்‌திய‌ர்க‌ள ் அடையாள‌ம ் தெ‌ரியா த ஆ‌ட்களா‌ல ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

லூசியானா பல்கலைக் கழகத்தில் பி.ஹெச்.டி. படித்து வந்தவர்கள் சந்திரசேகர ரெட்டி, கிரண் குமார். இருவரும் ஆந்திர ா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பல்கலைக்கழக வளாகத்திலேயே ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தனர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் நே‌ற்ற ு மு‌ன்‌தின‌ம் இரவு தனது கணவர் ரத்த வெள்ளத்தில் ‌கிட‌ப்பதாகவு‌ம், உடனடியாக மருத்துவ வசதிக்கு ஏற்பாடு செய்யும்படியும் கிரண் குமாரின் மனைவி தனது செல்பே‌சி‌யி‌ல் எஸ்.எம்.எஸ். அனுப்பினார்.

உடனடியாக காவல‌ர்களு‌ம், பல்கலைக்கழக அதிகாரிகளும் ‌விரை‌ந்த ு செ‌ன்ற ு பா‌ர்‌க்கை‌யி‌ல ், அங்கு சந்திரசேகர ரெட்டியும், கிரண் குமாரும் தலையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பிணமாக கிடப்பதைக் கண்டனர்.

அவர்களை யாரோ சுட்டுக் கொல ை செ‌ய்து‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு காவல‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ். ‌ நிக‌ழ்‌விட‌த்‌தி‌ல ் இருந்த ு 3 பேர் ஓடியதைப் பார்த்ததாக அந்த குடியிருப்பில் வசிக்கும் சிலர் தெரிவித்ததாகவும், இதைத் தொடர்ந்து அவர்களைப் பிடிக்க காவ‌‌ல ் துறை‌யின‌ர் நடவடி‌க்க ை எடு‌த்த ு உ‌ள்ளதாகவு‌ம் பல்கலைக் கழக செய்தி தொடர்பாளர் சார்லஸ் ஜீவே தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

Show comments