Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலனா‌ய்வு‌ச் செ‌ய்‌திகளு‌க்கு க‌ட்டு‌ப்பாடு: டெ‌ல்‌லி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia
சனி, 15 டிசம்பர் 2007 (11:03 IST)
தொலை‌க்கா‌ட்‌சிக‌ளி‌ல ் புலனா‌ய்வு‌ச ் செ‌ய்‌திகள ை ஒ‌ளிபர‌ப்புவத‌ற்க ு வ‌ழிகா‌ட்ட ு நெ‌றிமுறைகள ை ஏ‌ற்படு‌த் த குழ ு அமை‌ப்பத ு கு‌றி‌த்து‌ப ் ப‌ரி‌சீலன ை செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய தகவ‌ல ் ம‌ற ்ற ும ் ஒ‌ளிபர‌ப்ப ு அமை‌ச்சக‌த்து‌க்க ு டெ‌ல்‌ல ி உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

அ‌ந்த‌க ் குழு‌வி‌ல ் ஓ‌ய்வுபெ‌ற் ற உய‌ர ் ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌திப‌த ி தலைமை‌யி‌ல ் 3 உறு‌ப்‌பின‌ர்க‌ள ் இரு‌க் க வே‌‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், புலனா‌ய்‌வு‌ச ் செ‌ய்‌திகள ை ஒ‌ளிபர‌ப்புவத‌ற்க ு மு‌ன்ப ு குழு‌விட‌ம ் ஒ‌ப்புத‌ல ் பெ ற வே‌‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் கரு‌த்த ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இதன் மூலம் போலியான செய்திகள ், தேவைய‌ற் ற பரபர‌ப்பூ‌ட்டு‌ம ் தகவல்கள் ஒளிபரப்புவது கட்டுப்படுத்தப்படும் என்றும் ‌நீ‌திம‌ன்ற‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

Show comments