Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌ர்தலை‌ச் ச‌‌ந்‌தி‌க்க எ‌ல்லா க‌ட்‌சிகளு‌ம் தயா‌‌ர்: ‌பிரகா‌ஷ் கார‌த்!

Webdunia
சனி, 15 டிசம்பர் 2007 (11:01 IST)
மக்களவைக்கான இடைத்தேர்தலை சந்திக்க எ‌ல்லாக் கட்சிகளும் தயார் நிலையில் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.

இத ு தொட‌ர்பா க செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் அவர் கூறுகை‌யி‌ல ், அணுசக்தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை முற்றிலும் கைவிட வேண்டும். இல்லை எ‌ன்றா‌ல் மக்களவைக்கு இடைத் தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகும். இடைத் தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகவே உள்ளன எ‌ன்றா‌ர ்.

நாடாளுமன்றத்தில் அணுசக்தி ஒ‌ப்ப‌ந்த‌ம் குறித்து விவாதம் நடத்தியப் போது பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால், இதை நடைமுறை‌ப்படு‌த் த மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ு உ‌ள் ள முய‌ற்‌சிகள ை ‌ நிறு‌த்த வேண்டும். இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்தா‌ல் தேவையற்ற சிக்கல்கள் உருவாகும்.

வெளியுறவு கொள்கைகள் தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி -இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் போது சில விவகாரங்களுக்கு தீர்வு கிடைக்கும். குறைந்தபட்ச செயல் திட்டத்தில் உறு‌த ி அ‌ளி‌த்து‌ள்ளவாறு ம‌த்‌தி ய அரசு நட‌ந்துகொ‌ள் ள வேண்டும் என்றா‌ர ் கார‌த ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

Show comments