Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவசர‌த்தா‌ல் வ‌ந்த ‌வினை: பேரு‌ந்து ‌மீது ர‌யி‌ல் மோ‌திய‌தி‌ல் 17 பே‌ர் ப‌லி!

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2007 (18:48 IST)
ப‌ஞ்சா‌ப ் மா‌நில‌ம ் மோக ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ், ‌ மி‌ன ி பேரு‌ந்த ு ஓ‌ட்டுந‌‌ர ் அவசர‌ப்ப‌ட்ட ு ர‌யி‌ல ் பாதையை‌க ் கட‌க் க முய‌ன்றபோத ு, அ‌ந் த வ‌ழியா க வ‌ந் த பய‌ணிக‌ள ் ர‌யி‌ல ் பேரு‌ந்‌தி‌ன ் ‌ மீத ு பய‌ங்கரமா க மோ‌தியத ு. இ‌ந் த ‌ விப‌த்‌தி‌ல ் 5 குழ‌ந்தைக‌ள ் உ‌ள்ப ட 17 பே‌ர ் ப‌‌லியானா‌ர்க‌ள ்.

இ‌ந்த‌க ் கோ ர ‌ விப‌த்த ு ப‌ற்‌றி ய ‌ விவர‌ம ் வருமாற ு:

நசு‌ர்சா‌க ் எ‌ன் ற ‌ கிராம‌த்‌தி‌ல் இரு‌ந்த ு ப‌‌ள்‌ளி‌க ் குழ‌ந்தைக‌ள ், ஆ‌சி‌ரிய‌ர்க‌ள ், க‌ல்லூ‌ர ி மாணவ‌ர்க‌ள ் எ ன 35 பேருட‌ன ் ‌ மி‌ன ி பேரு‌ந்த ு ஒ‌ன்ற ு அரு‌கி‌ல ் உ‌ள் ள நகர‌த்‌தி‌ற்கு‌ச ் செ‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந்தத ு.

அ‌ப்போத ு வ‌ழி‌யி‌ல ் உ‌ள் ள ர‌யி‌ல்வ ே கே‌ட ் மூட‌ப்ப‌ட்ட ு இரு‌ந்து‌ள்ளத ு. மூடுப‌‌ன ி கொ‌ட்டியதா‌ல ் ர‌யி‌ல ் பாதையு‌ம ் முழுமையாக‌த ் தெ‌ரிய‌வி‌ல்ல ை.

எனவ ே, ர‌யி‌ல ் வர‌வி‌ல்ல ை எ‌ன்ற ு ‌ நினை‌த் த பேரு‌ந்‌தி‌ன ் ஓ‌ட்டுந‌ர ், கே‌ட்டை‌த ் ‌ திற‌க்குமாற ு கே‌ட ் ‌ கீ‌ப்பர ை வ‌ற்புறு‌த்‌தியு‌ள்ளா‌ர ். ஆனா‌ல ் கே‌ட ் ‌ கீ‌ப்ப‌ர ், ர‌யி‌ல ் வரும ் நேர‌ம ் எ‌ன்ற ு கூ‌ற ி மறு‌த்து‌ள்ளா‌ர ்.

இரு‌ந்தாலு‌ம ், பேரு‌ந்த ு ஓ‌ட்டுந‌ரி‌ன ் தொட‌ர்‌ச்‌சியா ன வ‌ற்புறு‌த்த‌லி‌ன ் இறு‌தி‌யி‌ல ், கே‌ட்டை‌ச ் ‌ சி‌றித ு ‌ திற‌ப்பத‌ற்க ு ஒ‌த்து‌க ் கொ‌ண் ட கே‌ட ் ‌ கீ‌ப்ப‌ர ் கே‌ட்டை‌த ் ‌ திற‌ந்து‌ள்ளா‌ர ்.

இதையடு‌த்த ு ‌ மி‌ன ி பேரு‌ந்‌தி‌ன ் ஓ‌ட்டுந‌ர ் ர‌யி‌ல ் பாதையை‌க ் கட‌க் க முய‌ன் ற போதுதா‌ன ் இ‌ந் த பய‌ங்கர‌ம ் ‌ நிக‌ழ்‌ந்து‌ள்ளத ு.

கு‌றி‌ப்‌பி‌ட் ட ர‌யி‌ல்வ ே கே‌ட்டி‌ற்க ு அரு‌கி‌ல ் உ‌ள் ள அ‌ஜி‌த்வா‌ல் ர‌யி‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு புற‌ப்ப‌ட்ட லூ‌தியான ா- பெரோ‌ஸ்பூ‌ர் ‌ச‌ட்ல‌ஜ் விரைவு ர‌யி‌‌ல் ‌மி‌ன ி பேரு‌ந்‌தி‌ன ் ‌ மீத ு பய‌ங்கரமா க மோ‌தியத ு.

ர‌யி‌‌லி‌ல ் ‌ சி‌க்‌கி ய பேரு‌ந்த ு ‌ சி‌றித ு தூர‌ம ் இழு‌த்து‌ச ் செ‌‌‌ல்ல‌ப்ப‌ட்டபோத ு பேரு‌ந்து‌‌க்கு‌ள ் இரு‌ந் த குழ‌ந்தைக‌ள ் வெ‌ளி‌யி‌ல ் தூ‌க்‌க ி ‌ வீச‌ப்ப‌ட்டதா க நே‌ரி‌ல ் பா‌ர்‌த்தவ‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

இ‌ந் த ‌ விப‌த்‌தி‌ல ் 5 குழு‌ந்தைக‌ள ் உ‌ள்ப ட 17 பே‌ர ் ‌ நிக‌ழ்‌விட‌த்‌திலேய ே இற‌ந்தன‌ர ். 10 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ். இ‌தி‌ல ் 3 பே‌ர ் கவலை‌க்‌கிடமா க உ‌ள்ளன‌ர ். ர‌யி‌ல் பய‌ணிக‌ள ் அ‌தி‌ர்‌ஷ்டவசமா க எ‌ந் த பா‌தி‌ப்பு‌ம ் இ‌ன்‌றி‌த ் த‌ப்‌பின‌ர ்.

இ‌ந் த ‌ விப‌த்‌தி‌ற்க ு ர‌யி‌ல்வ ே கே‌‌ட ் ‌ கீ‌ப்ப‌ரி‌ன ் தவறுதா‌ன ் முழுமையா ன காரண‌‌ம ் எ‌ன்ற ு மோக ா காவ‌ல்துற ை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் எ‌ல ். க ே. யாத‌வ ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இதுதொட‌ர்பா க ர‌யி‌ல்வ ே பாதுகா‌ப்ப ு ஆணைய‌ர ் ‌ விசாரண ை மே‌ற்கொ‌ண்டு‌ள்ளா‌ர ் எ‌ன்ற ு ர‌யி‌ல்வ ே அமை‌ச்சக‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளளத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ‌ விப‌த்‌தி‌ல ் இற‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம ் காயமடை‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம ் உ‌ரி ய ‌ நிவாரண‌ம ் வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌‌ன்ற ு மா‌நி ல முத‌ல்வ‌ர ் ‌ பிரகா‌ஷ ் ‌ சி‌ங ் பாத‌ல ் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

பேரு‌‌ந்த ு ஓ‌ட்டுந‌ர ், கே‌ட ் ‌ கீ‌ப்ப‌ர ் ‌ மீத ு வழ‌க்க ு ப‌திவ ு!

அவசர‌‌‌‌த்‌தினா‌ல ் 17 பே‌‌ர ் உ‌யி‌ரிழ‌ப்பத‌ற்க ு காரணமா க ‌ விப‌த்த ை ‌ நிக‌ழ்‌த்‌தி ய ‌ மி‌ன ி பேரு‌ந்த ு ஓ‌ட்டுந‌ர ், அவரு‌க்க ு உத‌வி ய ர‌யி‌ல்வ ே கே‌ட ் ‌ கீ‌ப்ப‌ர ் ஆ‌கியோ‌ரி‌ன ் ‌ மீத ு ‌ பிற‌‌ரி‌ன ் இற‌ப்பு‌க்க ு காரணமா க இரு‌த்த‌ல ் எ‌ன்பத ு உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு ‌ பி‌ரிவுக‌ளி‌ன ் ‌ கீ‌ழ ் வழ‌க்கு‌ப ் ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு.

‌ விப‌‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு நட‌ந் த முத‌ல்க‌ட் ட ‌ விசாரணை‌யி‌ல ், ர‌யி‌ல ் வருவத ு தெ‌ரி‌ந்தவுட‌ன ் பேரு‌ந்‌தி‌ன ் ஓ‌ட்டுந‌ர ் பய‌ணிகளை‌க ் கா‌ப்பா‌ற் ற முயலாம‌ல ் கு‌‌தி‌த்து‌த ் த‌ப்‌ப ி ஒடி‌வி‌ட்டா‌ர ் எ‌ன்ற ு தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு. அவரை‌த ் தேடுவத‌ற்கு‌த ் த‌னி‌ப்பட ை அமை‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கொட்டப்போகுதி கனமழை: வானிலை எச்சரிக்கை..!

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இளைஞர் மரணம்: மருத்துவமனை விளக்கம்

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

Show comments