Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌ஞ்சா‌பி‌ல் பேரு‌ந்து ‌மீது ர‌யி‌ல் மோத‌ல் : 16 பே‌ர் ப‌லி

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2007 (11:55 IST)
ப‌ஞ்சா‌பி‌ல ் சு‌ர்ச‌க ் ‌ கிராம‌த்‌தி‌ல ் உ‌ள் ள ஆ‌ளி‌ல்லா த ர‌யி‌ல்வ ே த‌ண்டவாள‌த்த ை கட‌க் க முய‌ன் ற ‌ சி‌றி ய பேரு‌ந்த ு ‌ மீத ு பய‌‌ணிக‌ள ் ர‌யி‌ல ் மோ‌திய‌தி‌ல ் பேரு‌ந்‌தி‌ல ் வ‌ந் த 8 குழ‌‌ந்தைக‌ள ் உ‌ட்பட 16 பே‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர ்.

ர‌யி‌ல ் வருவத ை அ‌றியாம‌ல ் பேரு‌ந்‌‌தி‌ன ் ஓ‌ட்டுந‌ர ் ர‌யி‌ல ் த‌ண்டவாள‌த்தை‌க ் கட‌க் க முய‌ன்று‌ள்ளா‌ர ். அ‌‌ப்போத ு அ‌‌வ்வ‌ழியா க லூ‌தியானா‌வி‌ல ் இரு‌ந்த ு பெரோ‌ஸ்பு‌ர ் செ‌ன்ற ு கொ‌‌ண்டிரு‌ந் த பய‌ணிக‌ள ் ர‌யி‌ல ், பேரு‌ந்த ு ‌ மீத ு மோ‌தியத ு.

இ‌தி‌ல ் அ‌ந் த பேரு‌ந்த ு சு‌க்குநூறா க நொறு‌ங்‌கியத ு. பேரு‌ந்‌தி‌ல ் வ‌ந் த 8 குழ‌ந்தைக‌ள ் உ‌ட்ப ட 16 பே‌ர ் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர ். மேலு‌ம ் பல‌‌ர ் காயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

ச‌ம்பவ‌ம ் கு‌றி‌த்த ு தகவ‌ல ் அ‌றி‌ந்தது‌ம ் உய‌ர ் காவ‌ல்துற ை அ‌திகா‌ரிக‌ள ் ச‌ம்ப வ இட‌த்‌தி‌ற்க ு ‌ விரை‌ந்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாக்கை அறுத்து சிவனுக்கு காணிக்கை செலுத்திய 11ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

5 கிலோ தக்காளி 100 ரூபாய்.. விலை சரிந்ததால் விவசாயிகள் வருத்தம்.!

7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

Show comments