Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜரா‌த், இமா‌ச்சல‌த்‌தி‌‌ற்கு‌ப் ‌பிறகு டெ‌ல்‌லி : ரா‌ஜ்நா‌த் ‌சி‌ங்

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2007 (18:54 IST)
குஜரா‌த ், இமா‌ச்சல‌ப் ‌பிரதேச‌ச் ச‌ட்ட‌ப் பேரவை‌த் தே‌ர்த‌ல்க‌ளி‌ல் வெ‌ற்‌றிபெ‌ற்ற ‌பிறகு ம‌த்‌திய அரசை‌க் கை‌ப்ப‌ற்றுவதுதா‌ன் த‌ங்க‌ளி‌ன் அடு‌த்தக‌ட்ட இலக்கு எ‌ன்று பா.ஜ.க. தலைவ‌ர் ரா‌ஜ்நா‌த் ‌சி‌ங் கூ‌றியு‌ள்ளா‌ர்.

குஜரா‌த் ச‌ட்ட‌ப் பேரவை‌த் தே‌ர்த‌லி‌ன் இர‌ண்டா‌ம்க‌ட்ட வா‌க்கு‌ப் ப‌திவை மு‌ன்‌னி‌ட்டு‌ப் ‌பிர‌ச்சார‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ள ரா‌ஜ்நா‌த் ‌சி‌ங ், இ‌ன்று அகமதாபா‌த்‌தி‌ல் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்தபோத ு, கா‌ங்‌கிரசை‌க் கடுமையாக‌த் தா‌க்‌கி‌ப் பே‌ட்டிய‌ளி‌த்தார்.

குஜரா‌த் தே‌ர்த‌லி‌ல் முத‌ல்வ‌ர் வே‌ட்பாளரை அ‌றி‌வி‌க்காம‌ல் கா‌ங்‌கிர‌ஸ் போ‌ட்டி‌யிடுவது ப‌ற்‌றி‌‌‌க் கூறுகை‌யி‌ல ், " கா‌ங்‌கிர‌சி‌ன் தேர்த‌ல் ‌பிர‌ச்சார‌த்தை‌ப் பா‌ர்‌க்கு‌ம் போத ு, மண‌ப் பெ‌ண் இ‌ல்லாத க‌ல்யாண‌த்தை‌ப் பா‌ர்‌ப்பது போல இ‌ரு‌க்‌கிறது. எ‌ங்களு‌க்கு மண‌ப் பெ‌ண்ணாக நரே‌ந்‌திர மோடி உ‌ள்ளா‌ர ்" எ‌ன்றா‌ர்.

கா‌ங்‌கி‌ர‌ஸ் தலைவ‌ர் சோ‌னியா கா‌ந்‌தி தே‌ர்த‌ல் ‌பிர‌ச்சார‌த்‌தி‌‌ல் பேசு‌ம்போது ஒருபோது‌ம் ஒழு‌ங்கை‌க் கடை‌பிடி‌ப்ப‌தி‌ல்லை எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றிய ரா‌‌ஜ்நா‌த் ‌சி‌ங ், குஜரா‌த் முத‌ல்வ‌ர் நரே‌ந்‌திர மோடி எ‌ப்போது பே‌சினாலு‌ம் சோ‌னியா கா‌ந்‌தியை ம‌ரியாதையுட‌ன் அழை‌த்து வரு‌கிறா‌ர் எ‌ன்று கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

வா‌க்குவ‌ங்‌கி அர‌சிய‌லி‌ல் ஈடுபடு‌ம் கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌ச ி, உ‌த்தமமான பா.ஜ.க. ஆ‌ட்‌சியாள‌ர்களை‌ப் பா‌ர்‌த்து "மரண ‌வியாபா‌ரிக‌ள ்" எ‌ன்‌கிறது எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

ராம‌ர் பால ‌விவகார‌ம் ப‌ற்‌றி‌க் கூறுகை‌யி‌ல ், " மகா‌த்மா கா‌ந்‌தி காலை‌யி‌ல் எழு‌ந்தது‌ம் முத‌ல் வேலையாக ரகுப‌தி ராகவ ராஜா ரா‌ம் எ‌ன்று கூறுவா‌ர். அவ‌ர் மரணமடை‌யு‌ம் போதுகூட கடை‌சி வா‌ர்‌த்தையாக ஹே ரா‌ம் எ‌ன்றா‌ர். கா‌ந்‌தி‌யை ஏ‌ற்று‌க் கொ‌ண்டு‌ள்ள கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌ச ி, கா‌ந்‌தி செ‌ய்ததை‌ச் செ‌ய்ய மறு‌க்‌கிறத ு" எ‌ன்றா‌ர் ரா‌‌ஜ்நா‌த் ‌சி‌ங்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments