Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பால‌ஸ்‌தீன‌த்‌தி‌ற்கு ஆதரவு தொட‌ரு‌‌ம் : ம‌த்‌திய அரசு!

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2007 (17:21 IST)
சுத‌ந்‌திரமான பால‌ஸ்‌தீன‌ம் உருவாக வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காக இ‌ந்‌தியா அ‌ளி‌த்து வரு‌ம் ஆதர‌வி‌ல் எ‌ந்த மா‌ற்றமு‌ம் இ‌ல்லை எ‌ன்று ம‌த்‌திய அயலுறவு அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி கூ‌றியு‌ள்ளா‌ர்.

புதுடெ‌ல்‌லி‌யி‌ல் நட‌‌ந்த அயலுறவு அமை‌ச்சக‌த்‌தி‌ன் ‌நிக‌ழ்‌ச்‌சி ஒ‌ன்‌றி‌ல் ப‌ங்கே‌ற்ற அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜ ி, அ‌ண்மைய‌ி‌ல் நட‌ந்த ம‌த்‌திய ‌கிழ‌க்கு அமை‌தி மாநா‌ட்டி‌ல் ப‌ங்கே‌‌ற்றபோத ு, பால‌ஸ்‌தீன‌ம் கு‌றி‌‌த்த தனது கரு‌த்தை இ‌ந்‌தியா வ‌லியுறு‌த்‌தியது எ‌ன்று கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

வரு‌கிற 17 ஆ‌ம் தே‌தி பா‌‌ரீ‌சி‌ல் நட‌க்க உ‌ள்ள பால‌ஸ்‌தீன ந‌ன்கொடையாள‌ர் மாநா‌ட்டி‌ல் அயலுறவு இணையமை‌ச்ச‌ர் அகமது ப‌ங்கே‌ற்பா‌ர் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மேலு‌ம ், காசாவில ் இருதயநோ‌ய் மருத்துவமன ை அமைப்பத ு, அபுடிஸ ் என் ற இடத்தில ் பள்ளிக்கூடம ் ஒன்ற ை உருவாக்குவத ு, அல்குட்ஸ ் பல்கலை‌க்கழக‌த்‌தி‌ல ் தகவல ் தொழில ் நுட்ப பூ‌ங்கா அமைப்பத ு உள்ளிட் ட பல்வேற ு வளர்ச்சிப ் பணிகளில ் பாலஸ்தீனத்திற்க ு இந்திய ா உதவ ி வருகிறத ு என்று அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments