Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌யி‌ல்வே குரூ‌ப் ‌சி, டி ஊ‌ழிய‌ர்களு‌க்கு சலுகை : அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்!

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2007 (16:45 IST)
ர‌யி‌ல்வே ‌கி‌ளி‌னி‌க்குக‌ள ், சுகாதார ‌நிலைய‌ங்க‌ள ், மரு‌த்துவமனைக‌ள் ஆ‌கியவ‌ற்‌றி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் குரூ‌ப் ‌ச ி, டி ‌பி‌ரிவுகளை‌ச் சே‌ர்‌ந்த ஊ‌ழிய‌ர்களு‌க்கு மரு‌த்துவமனை பராம‌ரி‌ப்பு‌ உத‌வ ி, நோயாள‌ர் பராம‌ரி‌ப்பு‌ உத‌வி ஆ‌கியவ‌ற்றை வழ‌ங்கு‌ம் பு‌திய ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு ம‌த்‌திய அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌‌ல் வழ‌ங்‌கியு‌ள்ளது.

இ‌‌த்‌தி‌ட்ட‌‌த்‌தி‌ன்படி 10 -க்கு‌ம் குறைவான படு‌க்கைக‌ள் உடைய ‌சிற‌ப்பு மரு‌த்துவமனைக‌ள ், 30 ‌- க்கு‌‌ம் குறைவான படு‌க்கைக‌ள் கொ‌ண்ட ர‌யி‌ல்வே பொது மரு‌த்துவமனைக‌ள் ஆ‌கியவ‌ற்‌றி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் ஊ‌ழிய‌ர்க‌ளு‌க்கு இ‌‌ச்சலுகை பொரு‌ந்து‌ம்.

மரு‌த்துவமனை பராம‌ரி‌ப்பு‌ப் படியாக மாத‌ம்தோறு‌ம் குரூ‌ப் ‌சி ஊ‌ழிய‌ர்களு‌க்கு ரூ.700 -ம ், குரூ‌ப் டி ஊ‌ழிய‌ர்களு‌க்கு ரூ.695-‌ம் வழ‌ங்க‌ப்படு‌ம். இதேபோல நோயாள‌ர் பராம‌ரி‌ப்பு‌ப் படியாக இரு ‌பி‌ரி‌வினரு‌க்கு‌ம் ரூ.690 வழ‌ங்க‌ப்படு‌ம்.

கூடுதலா க, இ‌த்‌தி‌ட்ட‌ம் அமலு‌க்கு வ‌ந்தவுட‌ன் இரு‌பி‌ரிவு ஊ‌ழிய‌ர்களு‌க்கு‌ம் அவசரகால‌ப் பட ி, இரவு‌ப் ப‌ணி‌ப் படி ஆ‌கியவையு‌ம் வழ‌ங்க‌ப்படு‌ம்.

இ‌ந்த‌ப் பு‌திய ‌தி‌ட்ட‌ம் அமலு‌க்கு வருவத‌ற்கான உ‌த்தரவை ம‌த்‌திய ர‌யி‌ல்வே அமை‌ச்சக‌ம் ‌விரை‌வி‌ல் வெ‌ளி‌யிடு‌ம் எ‌ன்று ம‌த்‌திய நாடாளும‌ன்ற ‌விவகார‌த்துறை அமை‌ச்ச‌ர் ‌பி‌ரிய ர‌ஞ்ச‌ன் தா‌‌ஸ்மு‌ன்‌ஷி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments