Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ங்களை ந‌வீன‌ப்படு‌த்த பு‌திய ‌தி‌ட்ட‌ம் : அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்!

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2007 (16:43 IST)
வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ங்களை ந‌வீன‌ப்படு‌த்தவு‌ம ், வா‌னிலை மு‌ன்ன‌றி‌வி‌ப்பு முறைகளை மே‌ம்படு‌த்தவு‌ம் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள பு‌திய ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு ம‌த்‌திய அமை‌ச்சரவை‌யி‌ன் பொருளாதார ‌விவகார‌ங்கள் குழு இ‌ன்று ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌த்து‌ள்ளது.

அடு‌த்த இர‌ண்டு ஆ‌ண்டுக‌ளி‌ல் ரூ.920 கோடி ம‌தி‌ப்‌பீ‌ட்டி‌ல் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌டு‌ம் இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ன் மு‌த‌ல் க‌ட்ட‌த்‌தி‌‌ல ், வா‌னிலை மு‌ன்ன‌றி‌‌‌வி‌ப்பு முறைக‌ள் ந‌வீன‌‌ப்படு‌த்த‌ப்படு‌ம்.

இ‌ந்த முத‌ல் க‌ட்ட‌த்‌தி‌ல் ஒரு பகு‌தியாக ரூ.208 கோடி ம‌தி‌ப்‌பீ‌ட்டி‌ல் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ங்க‌‌ளி‌ன் கரு‌விக‌ள் ந‌வீன‌ப்படு‌த்த‌ப்படு‌ம ்.

இ‌ந்‌திய வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ங்களை ந‌வீன‌ப்படு‌த்து‌ம் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் முத‌ல் க‌ட்ட‌த்‌தி‌ல் ‌பி‌ன்வரு‌ம் பகு‌திக‌ள் அட‌ங்‌கியு‌ள்ள ன:

1. நிலையான அடி‌ப்படை‌யி‌ல் வா‌னிலை ஆ‌‌ய்வு மைய‌ங்க‌ளி‌ன் ‌நி‌ர்வாக‌த் ‌திறனை மே‌ம்படு‌த்துத‌ல்.

2. வேளா‌ண் ஆலோசக‌ர்க‌ள ், பே‌ரிட‌ர் மேலா‌ண்மை அலுவல‌ர்க‌ள ், உழவ‌ர்க‌ள் ஆ‌கியோ‌ரி‌ன் பய‌ன்பா‌ட்டு‌க்காக மாவ‌ட்ட வா‌ரியாக வா‌னிலை மு‌ன்ன‌றி‌வி‌ப்பு கரு‌விகளை அமை‌த்த‌ல்.

3. கூடுத‌ல் வருவாயை‌ப் பெரு‌க்கு‌ம் வகை‌யி‌ல் ‌நீ‌ரிய‌ல் ஆ‌ய்வுக‌ள ், ‌ மி‌ன் உ‌ற்ப‌த்‌த ி, வேளா‌ண்ம ை, சு‌ற்றுல ா, ‌ விமான‌ப் போ‌க்குவர‌த்து போ‌ன்ற துறைக‌ளி‌ல் கூடுத‌ல் சேவைகளை வழ‌ங்குவது.

4. கு‌ளி‌ர் கா‌ற்ற ு, அன‌ல் கா‌ற்ற ு, சுழ‌ற் கா‌ற்ற ு, பெரு‌ம் மழ ை, புழு‌தி‌ப் புய‌ல ், இடியுட‌ன் மழை போ‌ன்ற வா‌னிலை மா‌ற்ற‌ங்களை இ‌ன்னு‌ம் து‌ல்‌லியமாக க‌ணி‌த்து எ‌ச்ச‌ரி‌‌த்த‌ல்.

5. கா‌ற்றழு‌த்த‌த் தா‌ழ்வு ம‌ண்டல‌ங்க‌ளி‌ன் போ‌க்கை இ‌ன்னு‌ம் து‌ல்‌லியமாக கவ‌னி‌த்து மழை பொ‌ழியு‌ம் ‌விவர‌ங்களை அ‌றி‌வி‌த்த‌ல்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments