Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜரா‌த்: பழ‌ங்குடி‌யின‌ர் வா‌க்குகளை‌ப் பெற பா.ஜ.க., கா‌ங்‌கிர‌ஸ் கடு‌ம் போ‌ட்டி!

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2007 (12:57 IST)
குஜரா‌த ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌லி‌ல ் முத‌ல்க‌ட் ட வா‌க்கு‌ப ் ப‌திவ ு முடி‌ந்து‌ள் ள கையோட ு, இர‌ண்டா‌ம ் க‌ட்ட‌த ் தே‌ர்த‌லி‌ல ் வா‌க்க‌ளி‌க் க உ‌ள் ள இட‌ம ் பெய‌ர்‌ந் த பழ‌ங்குடி‌யினரை‌க ் கவரு‌ம ் முய‌ற்‌‌சி‌யி‌ல ் ப ா.ஜ.க., கா‌ங்‌கிர‌ஸ ் உ‌ள்‌ளி‌ட் ட மு‌‌க்‌கி ய அர‌சிய‌ல ் க‌ட்‌‌சிகள ் ‌ தீ‌விரமா க ஈடுப‌ட்டு‌ள்ள ன.

இத‌ற்கா க, இட‌ம ் பெய‌ர்‌‌ந் த பழ‌ங்குடி‌யின‌ர ் அ‌தி க அ‌ள‌வி‌ல ் வ‌சி‌த்துவரு‌ம ் ம‌த்‌‌தி ய குஜரா‌த ் பகு‌தி‌யி‌ல ் அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ளி‌ன ் மு‌க்‌கிய‌த ் தலைவ‌ர்க‌‌ள ் ப ண மூ‌ட்டையுட‌ன ் முகா‌மி‌ட்டு‌ள்ளன‌ர ்.

'' நகர‌ங்க‌ளி‌ல ் கூ‌‌ல ி வேல ை செ‌ய்யு‌‌ம ் பழ‌ங்குடி‌யின‌ர ் த‌ங்க‌ளி‌ன ் இரு‌ப்‌பிட‌ங்களு‌க்க ு வ‌ந்த ு வா‌க்க‌ளி‌த்தா‌ல ், அவ‌ர்க‌ள ் பெறு‌ம ் கூ‌லியை‌வி ட இருமட‌ங்க ு பண‌ம ் வழ‌ங்க‌த ் தயாரா க இரு‌க்‌கிறோ‌‌ம ்" எ‌ன்ற ு ‌ சி ல ப ா.ஜ.க. ‌ வின‌ர ் வெ‌ளி‌ப்படையாகவ ே அ‌றி‌வி‌க்‌கி‌ன்றன‌ர ்.

ப ா.ஜ.க. ‌ வி‌ற்கு‌ச ் ‌ சி‌றிது‌ம ் சளை‌க்காம‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சியு‌ம ் ப‌ல்வேற ு கவ‌ர்‌ச்‌சிகரமா ன அ‌றி‌வி‌ப்புகள ை வெ‌ளி‌யி‌ட்ட ு வரு‌கிறத ு. பழ‌ங்குடி‌யின‌ர ் மா‌நில‌‌த்‌தி‌ன ் எ‌ந்த‌ப ் பகு‌தி‌யி‌ல ் வ‌சி‌த்தாலு‌ம ், த‌ங்க‌ளி‌ன ் சொ‌ந் த ‌ கிராம‌த்‌தி‌ற்க ு வ‌ந்த ு வா‌க்க‌ளி‌த்தா‌ல ் பண‌ம ் தருவதா க அ‌க்க‌ட்‌ச ி அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

குஜரா‌த்‌தி‌ல ் வரு‌கி ற 16 ஆ‌ம ் தே‌த ி நட‌க்கவு‌ள் ள இர‌ண்டா‌ம ் க‌ட்ட‌த ் தே‌ர்த‌லி‌ல ் 95 தொகு‌திகளு‌க்க ு வா‌க்கு‌ப ் ப‌திவ ு நட‌க்க‌விரு‌க்‌கிறத ு. இ‌தி‌ல ் 42 தொகு‌திக‌ள ் ம‌த்‌தி ய குஜரா‌த்‌தி‌ல ் உ‌ள்ள ன. இ‌திலு‌ம ் 6 தொகு‌திக‌ள ் பழ‌ங்குடி‌யினரு‌க்கா க ஒது‌க்க‌ப்ப‌ட்டவ ை.

ஜலோ‌த ், ‌ லி‌ம்ட ி, தஹொ‌த ், ‌ லி‌ம்கேட ா, ச‌ன்கேட ா, ர‌ன்‌தி‌க்பூ‌ர ் ஆ‌கி ய இ‌ந் த ஆற ு தொகு‌திகளு‌ம ் தஹொ‌த ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் அமை‌ந்து‌ள்ள ன. ஆனா‌ல ், இ‌‌ம்மாவ‌ட்ட‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த பழ‌ங்குடி‌‌யின‌ ம‌க்கள‌ி‌ல ் பெரு‌ம்பாலானவ‌ர்க‌ள ் மா‌‌நில‌த்‌தி‌ன ் ப‌ல்வேற ு பகு‌திகளு‌க்கு‌ம ் தொ‌ழிலு‌க்கா க இட‌ம ் பெய‌ர்‌ந்த ு ‌ வி‌ட்டன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments