Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகாலா‌ந்‌தி‌ல் 6 எ‌ம்.எ‌ல்.ஏ. ‌க்க‌ள் பத‌‌வி ‌வில‌கின‌ர்!

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2007 (12:52 IST)
நாகாலா‌ந்‌தி‌ல ் இ‌ன்ற ு ச‌ட்ட‌ப ் பேரவை‌ கூடியு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், நாகாலா‌ந்த ு ம‌க்க‌ள ் மு‌ன்ன‌ணியை‌ச ் சே‌ர்‌ந் த 6 ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் பத‌வ ி ‌ வில‌கியு‌ள்ளன‌ர ்.

ஆளு‌ம ் ந ாகாலா‌ந்த ு ஜனநாயக‌க ் கூ‌ட்ட‌ணி‌யி‌ல ் அ‌ங்க‌ம ் வ‌கி‌‌க்கு‌ம ் மு‌க்‌கிய‌க ் க‌ட்‌சியா ன நாகாலா‌ந்த ு ம‌க்க‌ள ் மு‌‌ன்ன‌ணியை‌ச ் சே‌ர்‌ந் த, ‌ கிஹொ‌ட்டே ா ஹோலோஹ‌ன ், ‌ கி‌பி‌ல ி ச‌ங்ட‌ம ், காவே ா லோ‌த்த ா, ஹெவோ‌ட்டே ா ‌ சீம ா, தா‌‌ர ி ஷெ‌லியா‌ங ், ஹூ‌க்கா‌‌வ ி ‌ சீம ா ஆ‌கி ய 6 ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் த‌ங்க‌ள ் பத‌வி‌யி‌லிரு‌ந்து‌ம ் க‌ட்‌சி‌யி‌லிரு‌ந்து‌ம ் ‌ விலகுவதா க அ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

இதனா‌ல ் நாகாலா‌ந்த ு ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ன ் மொ‌த் த உறு‌ப்‌பின‌ர ் எ‌ண்‌ணி‌க்க ை 60‌‌ ல ் இரு‌ந்த ு 49 ஆ‌ க குறை‌ந்து‌ள்ளத ு. ஏ‌ற்கனவ ே 2 அமை‌ச்ச‌ர்க‌ள ் உ‌ட்ப ட 5 உறு‌ப்‌பின‌ர்க‌ள ் பத‌வ ி ‌ வில‌கி‌வி‌ட்டன‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் நாகாலா‌ந்த ு முத‌ல்வ‌ர ் நெ‌ய்‌பிய ு ‌ ரியே ா ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், சமூ க ‌ விரோ‌திகளை‌க ் கொ‌ண்ட ு அரசை‌க ் க‌வி‌‌ழ்‌க் க எ‌தி‌ர்‌க்க‌ட்‌சியா ன கா‌ங்‌கிர‌ஸ ் முய‌ற்‌சி‌க்‌கிறத ு எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌ற ி உ‌ள்ளா‌ர ்.

இ‌ன்ற ு நட‌க்கு‌ம ் நாகாலா‌ந்த ு ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌‌ன ் 16 ஆவத ு கூ‌ட்ட‌த்‌தி‌ல ், கா‌ங்‌கிர‌ஸ ் ந‌ம்‌‌பி‌க்க ை இ‌ல்லா‌த ் ‌ தீ‌ர்மான‌ம ் கொ‌ண்டு வர‌விரு‌க்‌கிறத ு. அ‌ப்போத ு ஆளு‌ம ் நாகாலா‌ந்த ு ஜனநாயக‌க ் கூ‌ட் ட‌ ணி‌யி‌ல ் உ‌ள் ள மேலு‌ம ் ‌ சி ல க‌ட்‌சிக‌ள ் அரசு‌க்க ு எ‌திரா க வா‌க்க‌ளி‌ப்பா‌ர்க‌ள ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments