Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ப்ச‌ல் குருவு‌க்கு மரண த‌ண்டனை ‌‌‌நிறைவே‌ற்ற வே‌ண்டு‌ம்: பா.ஜ.க. !

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2007 (12:48 IST)
நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் ‌ மீத ு தா‌க்குத‌ல ் நட‌த்‌தி ய வழ‌க்‌கி‌ல ் மு‌க்‌கிய‌க ் கு‌ற்றவா‌ளியான௦௦௦௦௦ ௦ அ‌ப்ச‌‌ல ் குருவு‌க்க ு ‌ வி‌தி‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள் ள மர ண த‌ண்டனைய ை ‌‌ நிறைவே‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், பய‌ங்கரவாத‌த ் தடு‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்த ை ‌ மீ‌ண்டு‌ம ் அம‌ல்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் ப ா.ஜ.க. வ‌லியுறு‌த்‌த ி உ‌ள்ளத ு.

கட‌ந் த 2001 ஆ‌ம ் ஆ‌ண்ட ு டிச‌ம்ப‌ர ் 13 ஆ‌ம ் தே‌த ி நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் ‌ மீத ு பய‌ங்கரவா‌திக‌ள ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தியத‌ன ் ‌ நினைவ ு நா‌ளா ன இ‌ன்ற ு, புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌‌தி‌த் த ப ா.ஜ.க.‌ வி‌ன ் மூ‌த் த தலைவ‌‌ர ் ‌ வ ி. க ே. ம‌ல்கோ‌த்ர ா இதை‌க ் கூ‌றினா‌ர ்.

" நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் ‌ மீத ு தா‌க்குத‌ல ் நட‌த்த‌ப்ப‌ட் ட சுவடுகள ை மற‌ப்பத‌ற்க ு, அ‌ப்ச‌ல ் குருவு‌க்க ு ‌ நிறைவே‌ற்ற‌ப்படு‌ம ் மர ண த‌ண்டனைதா‌ன ் ச‌ரியா ன ‌ தீ‌ர்வ ு.

பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்க‌ள ் தொட‌ர்‌ந்த ு அ‌திக‌ரி‌த்த ு வரு‌கி‌ன்ற ன. அவ‌ற்ற ை ச‌ரியா ன முறை‌யி‌ல ் ஒடு‌க்குவத‌ற்கு‌த ் தகு‌ந் த ச‌ட்ட‌ங்க‌ள ் அர‌சிட‌ம ் இ‌ல்ல ை. எனவ ே பய‌ங ் கரவா த தடு‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்த ை ( பொட ா) ‌ மீ‌ண்டு‌ம ் அம‌ல்படு‌த் த வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ் ம‌ல்கோ‌த்ரா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments