Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவ‌ல்‌நிலைய‌த்‌தி‌ல் ந‌க்சலை‌ட்டுக‌ள் தா‌க்குத‌ல்: 3 பே‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2007 (11:15 IST)
ச‌த்‌‌தீ‌ஷ்க‌ர ் மா‌நில‌ம ் பஸ்தா‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள ‌ பி‌ஸ்ர‌ம்பூ‌ர ் காவ‌ல்‌நிலைய‌த்‌தி‌ன ் ‌ மீத ு ந‌க்சலை‌ட்டுக‌ள ் நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ல ் காவ‌ல்துற ை அ‌திகா‌ர ி ஒருவ‌ர ் உ‌ட்ப ட 3 காவல‌ர்க‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

நே‌ற்ற ு ந‌ள்‌ளிர‌வி‌ல ் 4 வாகன‌ங்க‌ளி‌ல ் வ‌ந் த 50 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ந‌க்சலை‌ட்டுக‌ள ், து‌ப்பா‌க்‌க ியா‌ல் சரமா‌ரியாக‌ச ் சு‌ட்டு‌க ் கொ‌ண்ட ே கையெ‌ற ி கு‌‌ண்டுகளையு‌ம ் ‌ வீ‌‌சியு‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு காவ‌ல்துற ை தலைவ‌ர ் ராஜே‌ந்‌தி ர குமா‌ர ் ‌ வி‌ஜ ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இ‌த்தா‌க்குத‌லி‌ல ் காவ‌ல்துற ை உத‌வ ி ஆ‌ய்வாள‌ர ் ஒருவ‌ர ், தலைமை‌க ் காவ‌ல‌ர்க‌ள ் இருவ‌ர ் உ‌ட்ப ட 3 பே‌ர ் ‌ நிக‌ழ்‌விட‌த்‌திலேய ே உ‌யி‌‌‌‌ரிழ‌ந்தன‌ர ். மேலு‌ம ் 2 காவல‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

காவல‌ர்க‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டத ை உறு‌த ி செ‌ய்துகொ‌ண் ட ‌ பிறக ு, க‌ண்‌ணிவெடிக‌ளி‌ன ் உத‌வியுட‌ன ் காவ‌ல ் ‌ நிலைய‌த்தை‌ ந‌க்சலை‌ட்டுக‌ள ் தக‌ர்‌த்து‌ள்ளன‌ர ்.

மொ‌த்த‌ம ் 15 காவல‌ர்க‌ள ் ப‌ணியா‌ற்று‌ம ் இ‌ந்த‌க ் காவ‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ், ந‌க்சலை‌ட்டுக‌‌ள ் கட‌த்‌தி‌ச ் செ‌ன்ற ு ‌ விடுவா‌ர்க‌ள ் எ‌ன் ற காரண‌த்தா‌ல ் து‌ப்பா‌க்‌கிக‌ள ் கூ ட வை‌க்க‌ப்ப‌ட‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments