Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நா‌ட்டிலேயே மு‌த‌ல் முறையாக ‌திரு‌ப்ப‌தி‌யி‌ல் ஒரு‌ங்‌கிணை‌ந்த சு‌ற்றுலா வளாக‌ம்!

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2007 (11:08 IST)
இந்தியாவிலேயே முதன்முதலாக ர ூ.1200 கோட ி ம‌தி‌ப்‌பீ‌ட்டி‌ல ் ஒருங்கிணைந்த சுற்றுலா வளாகம் திருப்பதியில் அமைக் க‌ ப்ப ட உ‌ள்ளத ு.

உலகம் முழுவதிலும் இருந்து ஆண்டுதோறும் வருகை தரும் ப ல ல‌ட்ச‌ம ் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி திருமலை தேவஸ்தானம் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதன் அடுத்தகட்டமாக திருப்பதியில் ஒருங்கிணைந் த சுற்றுலா வளாகம் அமைக்க திருப்பதி நகர வளர்ச்சிக் குழுமம் திட்டமிட்டுள்ளது.

இந் த சுற்றுலா வளாகத்தில் நட்சத்திர உணவு ‌விடு‌தி, மருத்துவமனை, மாநாட்டுக் கூடம், விளையாட்டுத் திடல், ஹெலிபேடு உள்ளிட்ட எ‌ல்லா வசதிகளு‌ம் அமைக் க‌ ப்படு‌ம ்.

இந்த திட்டப் பணியை அரசு மற்றும் தனியார் நிதி உதவியுடன் முடிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பணியை முடித்து 33 ஆண்டுகாலம் அவற்றில் வருவாய் ஈட்டிக் கொள்ள தனியாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

இ‌தி‌ல ் பங்கேற்க விருப்பமுடையோர் வரும் 29-க்குள் அணுகலாம் என திருப்பதி நகர வளர்ச்சிக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments