Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ஸ்ஸா‌‌‌மி‌ல் ர‌யி‌லி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: 5 பே‌‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2007 (12:40 IST)
அ‌ ஸ்ஸாம ் மாநிலம ் கோலாகட ் என் ற இடத்தில ் ராஜ்தான ி எக்ஸ்பிரஸ ் ரயிலில ் குண்டுவெடித்ததில ் 5 பேர ் உடல ் சிதறி உயிரிழந்தனர ். 15 பேர ் படுகாயமடைந்தனர ்.

அ‌ஸ்ஸா‌ம ் ‌ மா‌நில‌ம ் திப்ரூகர ் என் ற இடத்திலிருந்த ு நே‌ற்ற ு ந‌ள்‌ளிரவ ு 1.30 ம‌ணி‌க்க ு ரா‌ஜ்தா‌ன ி எ‌க்‌ஸ்‌பிர‌ஸ ் ர‌யி‌ல ் புதுடெல்ல ி நோக்க ி சென்ற ு கொண்டிருந்தத ு. கோலாகட ் என் ற இடத்தில ் ர‌யி‌ல ் வ‌ந்தபோத ு தண்ட வாளத்தில ் வைக்கப்பட்டிருந் த குண்ட ு வெடித்ததில ் ஒர ு ரயில ் பெட்ட ி பல‌த்த சேதமடைந ்தது.

இ‌தி‌‌ல் சம்பவ இடத்திலேய ே 5 பேர ் உடல ் சிதற ி பரிதாபமா க உயிரிழந்தனர ். 15 பே‌ர ் படுகாயமடைந்தன‌ர ். அவ‌ர்க‌ள ் உடனடியா க கோலாகட ் மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டனர ். இத‌ி‌ல ் 3 பே‌ர ் ‌ நிலைம ை கவலை‌க்‌கிடமா க உ‌ள்ளத ு.

சேதமடைந் த ரயில ் பெட்டியில ் இருந் த பயணிகள ் மூன்றடுக்க ு ஏச ி பெட்டிக்க ு மாற்றப்பட்ட ு கால ை 6 மணியளவில ் அந் த ரயில ் மீண்டும ் தனத ு பயணத்த ை தொடங்கியத ு. சம்ப வ இடத்திற்க ு ரயில்வ ே உயரதிகாரிகள ் விரைந்துள்ளனர ்.

திப்ரூகர ்- புதுடெல்ல ி ராஜ்தான ி எக்ஸ்பிரசுக்க ு ஏற்கனவ ே இரண்ட ு முற ை குற ி வைக்கப்பட்டத ு. எனினும ் அந் த ரயில ் தாக்கப்பட்டிருப்பத ு இதுவ ே முதல ் முறையாகும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments