Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரமோ‌ஸ் ஏ‌வுகணை 2009 இ‌ல் ‌வி‌ண்‌ணி‌லிரு‌ந்து ஏவ‌ப்படு‌ம்: ‌‌சிவதாணு ‌பி‌ள்ளை!

Webdunia
புதன், 12 டிசம்பர் 2007 (19:52 IST)
ரஷ்யாவுடன் இணைந்து நமது நா‌டு தயா‌ரி‌ த்துள் ள ‌பிரமோ‌‌ஸ் அ‌திவேக ஏவுகணையை ‌‌‌விமான‌த்‌தி‌லிரு‌‌ந்து ஏவுவத‌ற்காக உருவா‌க்க‌ப்ப‌டு‌ம் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம் 2009 ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் முடிவுறு‌ம் எ‌ன்று ‌பிரமோ‌ஸ் ஏரோ‌ஸ்பே‌ஸ் ‌நிறுவன‌த்‌தி‌ன் முத‌ன்மை‌ச் செய‌ல் அலுவல‌ர் ‌‌சிவதாணு ‌பி‌ள்ளை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கொ‌ச்‌சி‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த அவ‌ர ், " சுகோ‌ய ்-30 ‌ விமான‌த்‌தி‌ல் இரு‌ந்து ஏவு‌ம் வகை‌யி‌ல் ‌பிரமோ‌ஸ் ஏவுகணை‌யி‌ன் வடிவ‌த்தை ‌சி‌றிதா‌க்கு‌ம் முய‌ற்‌சிக‌ள் நட‌ந்து வரு‌கி‌ன்றன. இ‌ப்ப‌ணிக‌ள் 2009 ஆ‌ம் ஆ‌ண்டு முடி‌ந்து ‌விடு‌ம ்" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம ், "‌ நீ‌ர்மூ‌ழ்‌கி‌க் க‌ப்ப‌லி‌‌ல் இரு‌ந்து ‌பிரமோ‌ஸ் ஏ‌வுகணையை ஏவு‌ம் தொ‌ழி‌ல் நு‌ட்ப‌‌ப் ப‌ணிக‌ள் முடி‌ந்து ‌வி‌ட்டன. இது தொட‌ர்பாக பாதுகா‌ப்பு ஆரா‌ய்‌ச்‌சி ம‌ற்று‌‌ம் மே‌ம்பா‌ட்டுக் கழகம் கட‌ற்படையுட‌ன் சே‌ர்‌ந்து தகு‌ந்த ஏவுதள‌த்தை தே‌ர்வுசெ‌ய்து வரு‌கிறத ு" எ‌ன்று‌ம் ‌‌‌சிவதாணு ‌பி‌ள்ளை தெ‌ரி‌வி‌த்தா‌ர்.



எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments