Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா. மே‌ம்பா‌ட்டு ப‌ணிக‌ள் உத‌வி‌த் ‌தி‌ட்ட‌ம்: இ‌ந்‌தியா‌வி‌ல் 7 மா‌நில‌ங்க‌ள் தே‌ர்வு!

Webdunia
புதன், 12 டிசம்பர் 2007 (17:58 IST)
நமத ு நா‌ட்டி‌ல ் ‌ பி‌ன்த‌ங்‌கி ய மா‌நில‌ங்களா ன ஜா‌ர்க‌ண்‌ட ், ‌ பீகா‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட 7 மா‌நில‌ங்க‌ளி‌ல ் க‌ல்‌வ ி, சுகாதார‌ம ், வா‌‌ழ்வாதார‌ம ், சு‌ற்று‌‌ச்சூழ‌ல ், ‌ நி‌ர்வாக‌ம ் போ‌‌ன் ற துறைக‌ளி‌ல ் மே‌ம்பா‌ட்டு‌ப ் ப‌ணிகளுக்கா ன எ‌ல்ல ா உத‌விகளையு‌ம ் அடு‌த் த 5 ஆ‌ண்டுகளு‌க்க ு ஐ. ந ா. வழ‌ங் க உ‌ள்ளத ு.

ஐ‌க்‌கி ய நாடுக‌ள ் மே‌ம்பா‌ட்ட ு உத‌வி‌க ் க‌ட்டமை‌ப்பு‌த ் ‌ தி‌ட்ட‌‌‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் வழ‌ங்க‌ப்படு‌ம ் உத‌விகளு‌க்கா க ஜா‌ர்க‌ண்‌ட ், ‌ பீகா‌‌ர ் ஆ‌கியவ‌ற்றுட‌ன ் ச‌த்‌தீ‌ஷ்க‌ர ், ம‌த்‌திய‌ப ் ‌ பிரதேச‌ம ், ஒ‌ரிச ா, ராஜ‌ஸ்தா‌ன ், உ‌த்தர‌பிரதேச‌ம ் ஆ‌கி ய மா‌நில‌ங்களு‌ம ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

இ‌ந் த 7 மா‌‌‌நில‌ங்க‌ளிலு‌ம ் 2008 ஆ‌ம ் ஆ‌ண்ட ு முத‌ல ் 2012 ஆ‌ம ் ஆ‌ண்டுவர ை நட‌க்கு‌ம ் எ‌ல்ல ா மே‌ம்பா‌ட்டு‌த ் ‌ தி‌ட்ட‌ங்களு‌க்கு‌ம ் ஐ. ந ா. வி‌ன ் அமை‌ப்புக‌ள ் தேவையா ன உத‌விகள ை வழ‌ங்கு‌ம ்.

ஒ‌வ்வொர ு மா‌நில‌த்‌திலு‌ம ் மாவ‌ட் ட அள‌வி‌ல ் ‌ தி‌ட்ட‌மிட‌‌ப்ப‌ட்ட ு அரசுட‌ன ் இணை‌‌ந்த ு மே‌ம்பா‌ட்டு‌ப ் ப‌ணிக‌ள ் மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ரா‌ஞ்‌சி‌யி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த ஐ. ந ா. இரு‌ப்‌பி ட ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ரு‌ம ், உறு‌ப்ப ு அமை‌ப்புக‌ளி‌ன ் தலைவருமா ன மா‌க்‌சி‌ன ் ஓ‌ல்ச‌ன ் கூ‌றினா‌ர ்.

வள‌‌ர்‌ந்த ு வரு‌ம ் நாடுக‌ளி‌ல ் மே‌ம்பா‌ட்டு‌ப ் ப‌ணிக‌ளி‌ல ் தொ‌ழி‌ல்நு‌‌ட் ப ‌ ரீ‌தியாக‌வு‌ம ், நேரடியாகவு‌ம ் உத‌விகள ை வழ‌ங்குவத‌ற்கா க, 2008 ஆ‌ம ் ஆ‌ண்டி‌ற்க ு ம‌ட்டு‌ம ் 11 ‌ மி‌ல்‌லிய‌ன ் டால‌‌ர ் ஒது‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மே‌ம்பா‌ட்டு‌ப ் ப‌ணிக‌ளி‌ல ் ஈடுபட உ‌ள் ள ஐ. ந ா. அமை‌ப்‌புக‌ளி‌ல ் யு‌னிசெஃ‌ப ், ய ு. எ‌ன ். ட ி.‌ ப ி., உல க சுகாதா ர ‌ நிறுவன‌ம ், உல க உணவ ு ‌ நிறுவன‌ம ் ஆ‌கியவையு‌ம ் அட‌க்க‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments