Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பீகா‌ர்: மு‌ன்னா‌ள் அமை‌ச்சரு‌க்கு ஆயு‌ள்!

Webdunia
புதன், 12 டிசம்பர் 2007 (17:56 IST)
கொல ை வழ‌க்‌கி‌ல ் ‌ சி‌க்‌கி ய பீகா‌ர ் மா‌நி ல மு‌ன்னா‌ள ் கா‌‌ல்நட ை பராம‌ரி‌ப்பு‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ஆ‌தி‌த் ய ‌ சி‌ங ் உ‌ள்ப ட 4 பேரு‌க்க ு ஆயு‌ள ் த‌ண்டன ை ‌ வி‌தி‌த்த ு ‌ விரைவ ு ‌‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளத ு.

பீகா‌ர ் மா‌நில‌ம ் நவடா‌வி‌ல ் லால‌ன ் ‌ சி‌ங ் மு‌கிய ா எ‌ன்பவ‌ர ் கட‌ந் த 2006 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஜனவ‌ர ி 6 ஆ‌ம ் தே‌த ி சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர ். இத ு தொட‌ர்பா க மு‌ன்னா‌ள ் அமை‌ச்ச‌ர ் ஆ‌தி‌த் ய ‌ சி‌ங ் உ‌ள்ப ட 9 பே‌ர ் ‌ மீத ு வழ‌க்கு‌த ் தொட‌ர‌ப்ப‌ட்டத ு.

இ‌ந் த வழ‌க்க ு நவட ா ‌ விரைவ ு ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல ் இ‌ன்ற ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தபோத ு, மு‌ன்னா‌ள ் அமை‌ச்‌ச‌ர ் ஆ‌தி‌த் ய ‌ சி‌ங ், நர‌சி‌ங் க ‌ சி‌ங ், தரு‌ண ் ‌ சி‌ங ், முகே‌ஷ ் ‌ சி‌ங ் ஆ‌கி ய 4 பேரு‌க்கு‌ம ் ஆயு‌ள ் த‌ண்டன ை ‌ வி‌தி‌த்த ு ‌ நீ‌திப‌த ி ‌ வி‌ஜ‌ய ் ச‌ங்க‌ர ் பதா‌க ் ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர ்.

மு‌ன்னதா க, இ‌வ்வழ‌க்க ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தபோத ு, கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட் ட 5 பே‌ர ் போ‌தி ய ஆதார‌ங்க‌ள ் இ‌ல்ல ை எ‌ன் ற காரண‌த்தா‌ல ் ‌ விடுதல ை செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments