Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூ‌ங்‌கி‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்: ‌சீனாவுட‌ன் ‌திர‌ிபுரா ஒ‌ப்ப‌ந்த‌ம்!

Webdunia
புதன், 12 டிசம்பர் 2007 (17:49 IST)
சீனா‌‌வி‌ன ் நா‌ன்‌ஜி‌ங ் வன‌ப ் ப‌ல்கலை‌க்கழக‌த்துட‌ன ், ‌ தி‌ரிபுர ா அர‌சி‌ன ் மூ‌ங்‌கி‌ல ் தொ‌ழி‌ல்நு‌ட் ப ஆரா‌ய்‌ச்‌ச ி மைய‌ம ் பு‌ரி‌ந்துண‌ர்வ ு ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் கையெழு‌த்‌தி‌ட்டு‌ள்ளத ு.

மூ‌ங்‌கி‌ல ் தொ‌ழி‌ல ் வள‌ர்‌ச்‌சி‌க்கா க அய‌ல்நா‌ட்டுட‌ன ் ஒ‌ப்ப‌ந்த‌ம ் மே‌ற்கொ‌‌ண்டு‌ள் ள முத‌ல ் மா‌நில‌ம ் ‌ தி‌ரிபுர ா எ‌ன்ற ு அ‌ம்மா‌நி ல வன‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ‌‌ ஜிதே‌ந்‌தி ர செள‌த்‌ர ி கூ‌றினா‌ர ்.

இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌‌ன ் மூல‌ம ், தர ை ‌ வி‌ரி‌ப்புக‌ள ், மூ‌ங்‌கி‌ல ் கூடைக‌ள ், சா‌ர்கோ‌ல ், ‌ வி‌னிக‌ர ் உ‌ள்ப‌ட‌ப ் ப‌ல்வேற ு வகையா ன பொரு‌ட்க‌ளி‌ன ் உ‌ற்ப‌த்‌தி‌க்கு‌த ் தேவையா ன தொ‌ழி‌ல்நு‌ட் ப உத‌விகள ை ‌ சீன ா வழ‌ங்கு‌ம ்.

மு‌ன்னதா க ‌ சீனா‌வி‌ன ் நா‌ன்‌‌ஜி‌ங ் வன‌ப ் ப‌‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு பேரா‌‌சி‌ரிய‌ர ் ஜா‌ங ் தலைமை‌யி‌ல ் வ‌ந்‌திரு‌ந் த 3 பே‌ர ் கொ‌‌ண் ட குழு‌வின‌ர ், ‌ தி‌ரிபுரா‌வி‌ன ் மலை‌ப ் பகு‌திக‌ளி‌‌ல ் பர‌வி‌க ் ‌ கிட‌க்கு‌ம ் மூ‌ங்‌கி‌ல ் தொ‌ழிலை‌ப ் பா‌ர்வை‌‌யி‌ட்டன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

Show comments