Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி என்கவுன்டர் : நரே‌ந்‌திர மோடி‌க்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது!

Webdunia
புதன், 12 டிசம்பர் 2007 (17:36 IST)
போ‌லி எ‌‌ன்கவு‌ன்ட‌ரி‌ல் சொராபு‌‌தீ‌ன் ஷே‌க் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதை ‌நியாய‌ப்படு‌த்‌தியதை எ‌தி‌ர்‌த்து‌த் தொடர‌ப்ப‌ட்ட வழ‌க்குக‌ளி‌ல ், குஜரா‌த் முத‌ல்வ‌ர் நரே‌ந்‌திர மோடி‌க்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌‌தாக்‌கீது அனு‌ப்‌பியு‌ள்ளது.

சொராபு‌தீ‌னி‌ன் சகோதர‌ர் ருபாபு‌தீ‌ன் ஷே‌‌க் உ‌ள்‌ளி‌ட்ட இருவ‌ர் தா‌க்க‌ல் செ‌ய்த மனு‌க்களை இ‌ன்று ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌‌‌திக‌ள் தரு‌ண் சா‌ட்ட‌ர்‌ஜ ி, த‌ல்‌வீ‌ர் ப‌ண்டா‌ரி ஆ‌கியோ‌ர் கொ‌ண்ட அம‌ர்வ ு, இ‌ந்த உ‌த்தரவை‌ப் ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ளது.

மேலு‌ம ், கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ள நரே‌ந்‌திர மோடி ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நே‌ரி‌ல் ஆஜராக வே‌ண்டிய‌தி‌ல்லை எ‌ன்று‌ம் ‌நீ‌திப‌திக‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.

குஜராத்தில ் தற்போத ு சட்டமன்றத ் தேர்தல ் நடைபெறுவதால ் மோடிக்க ு எதிராக தா‌க்‌கீது அனுப் ப வேண்டி ய சூழ்நில ை இல்ல ை என்ற ு மாநி ல அரசின ் சார்பில ் உச் ச நீதிமன்றத்தில ் எதிர்ப்ப ு தெரிவிக்கப்பட்டத ு.

ஆனால ் ருபாபுதீன ் ஷேக ் சார்பில ் ஆஜரா ன வழக்கறிஞர ் துஷ்யந்த ் தேவ ் மற்றும ் கூடுதல ் அரச ு வழக்கறிஞர ் கோபால ் சுப்பிரமணியன ் இருவரும ் தங்கள ் வாதத்தில ், நீதிமன் ற அவமதிப்புக்காக தா‌க்‌கீது அனுப் ப வேண்டியத ு அவசியம ் என்ற ு வலியுறுத்தினர ்.

குஜராத ் மாநி ல சட்டப ் பேரவைத ் தேர்தல ் பிரச்சாரத்தில ், அம்மாநி ல முதலமைச்சர ் நரேந்தி ர மோட ி, போ‌லி மோத‌லில ் சொராபுதீன ் ஷேக ் சுட்டுக ் கொல்லப்பட்டத ை நியாயப்படுத்திப ் பேசினார ்.

" சொராபுதீன ் போன்றவர்களுக்க ு எப்படிப்பட் ட முடிவ ு அமை ய வேண்டும ோ அதுதான ் நடந்துள்ளத ு. அதற்கா க என்ன ை என் ன செய் ய முடியும ். தூக்கில ் போட்டுவிடுவீர்கள ா?" என்ற ு மோட ி ஆவேசமாகப ் பேசினார ்.

சொராபுதீன ் சுட்டுக ் கொல்லப்பட்டத ு போலி மோத‌லி‌ல்தான ் என்பத ை நிரூபிக்கும ் விதமா க குஜராத ் அரச ே காவ‌ல்துற ை அதிகாரிகளை பத‌வி‌‌நீ‌க்க‌ம் செய்துள் ள நிலையில ், முதலமைச்சர ் பதவ ி வகிக்கும ் மோட ி அதனை நியாயப்படுத்திப் பேசியது அவரு‌க்கு‌ச் சிக்கல ை ஏற்படுத்தியுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments