Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தி‌ரிபுரா‌வி‌ல் 4 ‌தீ‌விரவா‌திக‌ள் சர‌ண்!

Webdunia
புதன், 12 டிசம்பர் 2007 (17:27 IST)
‌ தி‌ரிபுரா‌வி‌ல் இருவேறு அமை‌ப்புகளை‌ச் சே‌ர்‌ந்த 4 ‌தீ‌விரவா‌திக‌ள் த‌ங்க‌ள் ஆயுத‌ங்களுட‌ன் ராணுவ‌த்‌திட‌ம் சரணடை‌ந்து‌ள்ளன‌ர்.

தி‌ரிபுரா‌-‌மிசோர‌ம் எ‌ல்லை‌யி‌ல் கட‌ந்த ‌சில நா‌ட்களு‌க்கு மு‌ன்பு தே‌சிய‌க் க‌ட்டுமான‌த் ‌தி‌ட்ட ‌நிறுவன‌த்‌தி‌ல் ப‌ணிபு‌ரி‌ந்த 4 தொ‌ழிலாள‌ர்களை ‌தீ‌விரவா‌திக‌ள் ‌சில‌ர் க‌ட‌த்‌தி‌ச் செ‌ன்றன‌ர்.

அ‌ந்த‌த் ‌தீ‌விரவா‌திக‌ள் ‌பி.எ‌ன்.‌சி.டி. எ‌ன்ற அமை‌ப்பை‌ச் சே‌ர்‌நதவ‌ர்களாக இரு‌க்கலா‌ம் எ‌ன்ற ச‌ந்தேக‌த்‌தி‌ன் பே‌ரி‌ல ், ராணுவ‌த்‌தின‌ர் தேடுத‌ல் வே‌ட்டை நட‌த்‌தின‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், க‌ண்ட‌ச்சேரா பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள ராணுவ முகா‌மி‌ல் ‌பி.எ‌ன்.‌சி.டி. அமை‌ப்பை‌ச் சே‌ர்‌ந்த 2 ‌தீ‌விரவா‌திக‌ள் நே‌ற்று சரணடை‌ந்தன‌ர். இவ‌ர்க‌ள் வ‌ங்கதேச‌த்‌தி‌ல் இரு‌ந்து ‌தி‌ரிபுராவு‌க்கு‌ள் அ‌த்து‌மீ‌றி நுழை‌ந்தவ‌ர்க‌ள் எ‌ன்று ‌விசாரணை‌யி‌ல் தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

இதேபோ ல, ‌ பி.எ‌ல்.எஃ‌ப்.டி. எ‌ன்ற ம‌ற்றொரு அமை‌ப்பை‌ச் சே‌ர்‌ந்த 2 ‌தீ‌விரவா‌திக‌ள ், கையெ‌றி கு‌ண்டுக‌ள ், ஏ.கே.47 து‌ப்பா‌க்‌கிக‌ள் உ‌ள்‌ளி‌ட்ட ஆயுத‌ங்களுட‌ன ், முராபா‌ரி பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள ராணுவ முகா‌மி‌ல் இ‌ன்று சரணடை‌ந்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments