Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பீகா‌ர்: ர‌யி‌ல் பாதைகளை தக‌ர்‌த்தன‌ர் மாவோ‌யி‌ஸ்‌டுக‌ள்!

Webdunia
புதன், 12 டிசம்பர் 2007 (13:31 IST)
பீகா‌ரி‌ல ் நே‌ற்ற ு ந‌ள்‌ளிர‌வி‌ல ் அடு‌த்தடு‌த்த ு 2 இட‌ங்க‌ளி‌ல ் ர‌யி‌ல ் பாதைகள ை மாவோ‌யி‌ஸ்டுக‌ள ் தக‌ர்‌த்து‌ள்ளன‌ர ்.

கட‌ந்தவார‌ம ், ப‌ங்க ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் 3 காவ‌ல‌ர்களை‌க ் கொ‌ன் ற கு‌ற்ற‌த்‌தி‌ற்கா க 5 மாவோ‌யி‌‌ஸ்டுகளு‌க்கு‌ மர ண த‌ண்டன ை ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டதை‌க ் க‌ண்டி‌த்த ு இ‌ந்த‌ச ் ச‌தி‌ச ் செயல ை ‌ நிக‌ழ்‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

ம‌த்‌தி ய ‌ கிழ‌க்க ு ர‌யி‌ல்வே‌க்க ு உ‌ட்ப‌ட் ட பலு‌ய ் ‌ நிலைய‌ம ் அரு‌கி‌ல ் ந‌ள்‌ளிரவ ு 2 ம‌ணி‌க்க ு ர‌யி‌ல ் பாத ை தக‌ர்‌க்க‌ப்ப‌ட்டத ு ச‌ரியா ன நேர‌த்‌தி‌ல ் க‌ண்டு‌பிடி‌க்க‌‌ப்ப‌ட்டதா‌ல ் பெரு‌ம ் ‌ விப‌த்த ு த‌வி‌ர்‌க்க‌ப்ப‌ட்டத ு.

இரு‌ந்தாலு‌ம ், பா‌ட்ன ா- ஹவுர ா இடை‌யி‌ல ் 15 மு‌க்‌கி ய ர‌யி‌ல்க‌ளி‌ன ் போ‌க்குவர‌த்த ு இ‌ன்ற ு காலைவர ை கடுமையா க பா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு.

இதையடு‌த்த ு ‌ சி‌றித ு நேர‌த்‌தி‌ல ் க‌ஜ்ர ா- யுரெ‌ய்‌ன ் ‌ நிலைய‌ங்களு‌க்க ு இடை‌யி‌ல ் உ‌ள் ள ர‌யி‌ல ் பாதை‌யி‌ல ் வெடிகு‌ண்ட ு வெடி‌த்தத ு. ச‌த்த‌ம ் கே‌ட்ட ு சுதா‌‌ரி‌த் த உ‌ள்ளூ‌ர ் ம‌க்க‌ள ் ச‌ரியா ன சமய‌த்‌தி‌ல ் காவல‌ர்களு‌க்கு‌த ் தகவ‌ல ் கொடு‌த்தன‌ர ்.

இதையடு‌த்த ு பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ரி‌ன ் உத‌வியு‌ட‌ன ் ‌ விரை‌ந்த ு வ‌ந் த காவ‌ல‌ர்க‌ளு‌ம ், ர‌யி‌ல்வ ே ஊ‌ழிய‌ர்களு‌ம ் ‌ ர‌யி‌ல ் பாதையை‌ச ் ‌ சீரமை‌த்த‌ன‌ர ்.

ர‌யி‌ல ் பாதைகளை‌க ் கு‌றிவை‌த்த ு மாவோ‌யி‌ஸ்டுக‌ள ் நட‌த்து‌ம ் தா‌க்குதலா‌ல ் ஆ‌ண்டு‌க்க ு பலகோட ி ரூபா‌ய ் இழ‌ப்ப ு ஏ‌ற்படு‌கிறத ு எ‌ன்ற ு ம‌த்‌தி ய ‌ கிழ‌க்க ு ர‌யி‌ல்வ ே பொத ு மேலாள‌ர ் ச‌ந்‌திர ா தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

Show comments