Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ.‌பி.‌யி‌ல் கடு‌ம் கு‌ளிரு‌க்கு 10 பே‌ர் ப‌லி!

Webdunia
புதன், 12 டிசம்பர் 2007 (12:58 IST)
உ‌த்தர‌பிரதே ச மா‌நில‌த்‌தி‌ல ் ‌ நில‌விவரு‌ம ் கடுமையா ன கு‌ளிரு‌க்க ு கட‌ந் த இர‌ண்ட ு நா‌ட்க‌ளி‌ல ் 8 பே‌ர ் ப‌லியா‌‌க ி உ‌ள்ளன‌ர ். இதையடு‌த்த ு ப‌லியானோ‌ர ் எ‌ண்‌ணி‌க்க ை 10 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

இ‌தி‌ல ் ஜா‌ன்பூ‌ரி‌ல ் 5 பேரு‌ம ், மதுரா‌வி‌ல ் 2 பேரு‌ம ், ல‌க்னே ா, ‌ தியோ‌ரிய ா, பாராப‌ன்‌க ி பகு‌திக‌ளி‌ல ் தல ா ஒருவரு‌ம ் கு‌ளி‌ர ் தா‌ங்காம‌ல ் இற‌ந்து‌ள்ளன‌ர ்.

இ‌ந் த ஆ‌ண்ட ு கு‌ளி‌ர்கால‌‌த்‌தி‌ன ் தா‌க்க‌ம ் வழ‌க்க‌த்தை‌வி ட அ‌திகமா க வடமா‌நில‌ங்க‌ள ை பா‌தி‌த்து‌ள்ளத ு. மலை‌ப ் பகு‌திக‌ளி‌ல ் கடுமையா ன ப‌னி‌ப்பொ‌ழிவ ு இரு‌ந்த ு வரு‌கிறத ு. ப ல மு‌க்‌கி ய சாலைக‌ளி‌ல ் அ‌திகப‌ட் ச பா‌ர்வை‌த ் தூர‌ம ் 600 ‌ மீ‌ட்டரா க ‌ நீடி‌க்‌கிறத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் குறை‌ந்தப‌ட்சமா க 7 டி‌கி‌ரியு‌ம ், அ‌திகப‌ட்சமா க 12.1 டி‌கி‌ரியு‌ம ் வெ‌ப்ப‌ம ் ப‌திவா‌கியு‌ள்ளத ு. இ‌ந்‌நில ை நாள ை கால ை வர ை தொடரு‌ம ் எ‌ன்று‌ம ், மூடுப‌ன ி கொ‌ட்டு‌ம ் எ‌ன்று‌ம ் வா‌னில ை ஆ‌ய்வ ு மை ய அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌த்‌தி‌ன ் நுழைவா‌யி‌ல ் என‌ப்படு‌ம ் ஸ்ரீநக‌ர ்- ஜ‌ம்ம ு தே‌சி ய நெடு‌ஞ்சாலை‌யி‌ல ் உ‌ள் ள ஜவஹ‌ர ் சுர‌ங்க‌ப ் பாதை‌யி‌ன ் அரு‌கி‌ல ் 18 ச ெ.‌ ம ீ. உயர‌த்‌தி‌ற்க ு ப‌னி‌க்க‌ட்டிக‌ள ் கு‌வி‌ந்த ு ‌ கிட‌க்‌கி‌ன்ற ன. இதனா‌ல ் வாகன‌ங்க‌ள ் தொட‌ர்‌ந்த ு செ‌ல் ல முடியாம‌ல ் த‌வி‌த்த ன.

இதையடு‌த்த ு 300 ‌ க ி.‌ ம ீ ‌ நீளமு‌ள் ள இ‌ந் த தே‌சி ய நெடு‌ஞ்சாலை‌யி‌ல ் போ‌க்குவர‌த்த ு ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டத ு. சாலை‌யி‌ன ் இர‌ண்ட ு எ‌ல்லைக‌ளிலு‌‌ம ் சர‌க்க ு வாகன‌ங்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட எ‌ல்ல ா வாகன‌ங்களு‌ம ் ‌‌ நீ‌ண் ட வ‌ரிசை‌யி‌ல ் அ‌ணிவகு‌த்த ு ‌ நி‌ன்று‌ள்ளதா க அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இதுத‌வி ர பஹா‌ல்க‌ம ், கோகெ‌ர்நா‌க ், வெ‌ரிநா‌க ், த‌க்ச‌ம ், ஹரபா‌ல ், கு‌ல்கா‌ம ், பு‌ல்வாம ா, அன‌ந்‌த்நா‌க ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு மலை‌‌ப ் பகு‌திக‌ள ் ப‌னியா‌ல ் மூட‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

மூடுப‌ன ி கொ‌‌ட்டினா‌லு‌ம ் ‌ விமான‌ப ் போ‌க்குவர‌த்‌தி‌ல ் எ‌ந்த‌ப ் பா‌தி‌ப்பு‌ம ் ஏற்பட‌வி‌ல்ல ை.

கட‌ந் த ‌ சி ல நா‌ட்களா க உ‌த்தர‌பிரதேச‌த்‌தி‌ல ் வெ‌ப்ப‌நில ை 21 டி‌கி‌ரி‌க்க ு குறைவாகவ ே உ‌ள்ளத ு. இத ு மேலு‌ம ் தொடரு‌ம ் எ‌ன்ற ு வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments