Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகாலா‌ந்து அரசு‌க்கு எ‌திராக ந‌ம்‌பி‌க்கை இ‌ல்லா‌த் ‌தீ‌ர்மான‌ம்: கா‌ங்‌கிர‌ஸ்!

Webdunia
புதன், 12 டிசம்பர் 2007 (12:52 IST)
நாகாலா‌ந்‌தி‌ல ், ஆளு‌ம ் நெ‌ய்‌‌பிய ு ‌ ரியே ா தலைமை‌யிலா ன நாகாலா‌ந்த ு ஜனநாயக‌க ் கூ‌ட்ட‌ண ி அரசு‌க்க ு எ‌திரா க, நாள ை நட‌க்கவு‌ள் ள ஒர ு நா‌ள ் ச‌ட்ட‌ப ் பேரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ், ந‌ம்‌பி‌க்க ை இ‌ல்லா‌த ் ‌ தீ‌ர்மான‌ம ் கொ‌ண்டுவ ர மு‌‌க்‌கி ய எ‌தி‌ர்‌க ் க‌ட்‌சியா ன கா‌ங்‌கிர‌ஸ ் முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு.

நாகாலா‌ந்த ு ஜனநாய க கூ‌ட்ட‌ணி‌யி‌ல ் மு‌க்‌கிய‌க ் க‌ட்‌சியா ன நாகாலா‌ந்த ு ம‌க்க‌ள ் மு‌ன்ன‌ண ி அ‌‌க்கூ‌ட்ட‌ணி‌யி‌ல ் இரு‌ந்த ு ‌‌ வில‌கியத ு, அர‌சி‌ல ் அ‌ங்க‌ம ் வ‌கி‌க்கு‌ம ் க‌ட்‌சிக‌ளி‌ன ் அமை‌ச்ச‌ர்க‌ள ் அர‌சி‌ற்க ு எ‌‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌க்கு‌ம ் வகையி‌ல ் பத‌வ ி ‌ வில‌கியத ு ஆ‌கி ய நடவடி‌க்கைகளை‌த ் தொட‌ர்‌ந்த ு இ‌ந் த முடிவ ு எடு‌க்க‌ப்ப‌ட்டதா க கா‌ங்‌கிர‌ஸ ் வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ள ன.

பு‌திதாக‌க ் க‌ட்ட‌ப்ப‌ட்டு‌‌ள் ள தலைமை‌ச ் செயலக‌த்‌தி‌ல ் நாள ை கால ை நட‌க்கவு‌ள் ள 10 ஆவத ு நாகாலா‌ந்த ு ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌‌ன ் 16 ஆவத ு கூ‌ட்ட‌த்‌தி‌ல ், ந‌ம்‌‌பி‌க்க ை இ‌ல்லா‌த ் ‌ தீ‌ர்மான‌ம ் கொ‌ண்டுவரு‌ம ் போத ு, ஆளு‌ம ் நாகாலா‌ந்த ு ஜனநாயக‌க ் கூ‌ட் ட‌ண ி‌யி‌ல ் உ‌ள் ள மேலு‌ம ் ‌ சி ல க‌ட்‌சிக‌ள ் அரசு‌க்க ு எ‌திரா க வா‌க்க‌ளி‌ப்பா‌ர்க‌ள ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு.

அதேநேர‌த்‌தி‌ல ், ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல ் ந‌ம்‌பி‌க்க ை இ‌ல்லா‌த ் ‌ தீ‌ர்மான‌ம ் கொ‌ண்டு வருவத‌ற்க ு அவை‌த ் தலைவ‌ர ் ‌ கியா‌னி‌ல ி பெசெ‌ய ி அனும‌த ி ‌ அ‌ளி‌ப்பதை‌ப ் பொறு‌த்துதா‌ன ் எ‌ந் த மா‌ற்றமு‌‌ம ் ஏ‌ற்படு‌ம ்.

மொ‌த்த‌ம ் 60 உறு‌ப்‌பின‌ர்களை‌க ் கொ‌ண் ட நாகாலா‌ந்த ு ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் 5 உறு‌ப்‌பின‌ர்க‌ள ் பத‌வ ி ‌ வில‌க ி ‌ வி‌ட்டதா‌ல ் த‌ற்போத ு 55 உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ம‌ட்டும ே உ‌ள்ளன‌ர ்.

இ‌தி‌ல ் ஆளு‌ம ் க‌ட்‌சி‌யிட‌ம ் 35 உறு‌ப்‌பின‌ர்களு‌ம ், கா‌ங்‌கிர‌ஸ ் உ‌ள்‌ளி‌ட் ட எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ளிட‌ம ் 19 உறு‌ப்‌பின‌ர்களு‌ம ், சுயே‌ட்ச ை உறு‌ப்‌பின‌ர ் ஒருவரு‌ம ் உ‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

Show comments