Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய ம‌ங்கோ‌லிய உறவுக‌ள் நூ‌ற்றா‌ண்டுகளு‌க்கு தொடரு‌ம்: ‌பிரணா‌ப்!

Webdunia
புதன், 12 டிசம்பர் 2007 (12:07 IST)
இ‌ந்‌திய ா- ம‌ங்கோ‌லிய ா ஆ‌கி ய நாடுகளு‌க்க ு இடை‌யிலா ன ந‌ல்லுறவுக‌ள ் ப ல நூ‌ற்றா‌ண்டுகளு‌க்க ு தொடரு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி கூ‌றினா‌ர ்.

புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌ந் த ‌ நிக‌ழ்‌‌ச்‌சி‌யி‌ல ் ம‌ங்கோ‌லியா‌வி‌ன ் வள‌ங்க‌ள ் ப‌ற்‌றி ய பு‌த்தக‌ம ் ஒ‌ன்‌ற ை வெ‌ளி‌யி‌ட் ட ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி இ‌வ்வாற ு பெருமையுட‌ன ் கூ‌றினா‌ர ்.

'' நா‌ன ் எனத ு ‌ சிற ு வயத ு முதல ே செ‌ங்‌கி‌ஷ ் கா‌னி‌ன ் ‌ வீர‌ச ் செய‌ல்க‌ள ் ப‌ற்‌றி‌ப ் படி‌த்த ு ‌ விய‌ந்‌திரு‌க்‌கிறே‌ன ். இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம ் ம‌ங்கோ‌லியா‌வி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் ந‌‌ல்லுறவுக‌ள ், நமத ு நா‌ட்டி‌ன ் முத‌ல ் ‌ பிரதம‌ர ் ஜவஹ‌ர்லா‌ல ் நேரு‌வி‌ன ் கால‌த்‌தி‌ல ் அ‌திகமா க மே‌ம்ப‌ட்ட ன.

இரு நாடுகளு‌க்கு‌ம ் கலா‌ச்சா ர ஒ‌ற்றுமைக‌ள ், வ‌ர்‌த்தக‌ப ் ப‌ரிமா‌ற்ற‌ங்க‌ள ் தொட‌ர்‌ந்த ு வள‌ர்‌ச்‌சியடை ய வே‌ண்டு‌ம ். ஐ. ந ா. பாதுகா‌ப்ப ு அவை‌யி‌ல ் ‌ நிர‌ந்த ர இட‌‌த்தை‌ப ் பெறவே‌‌ண்டு‌ம ் எ‌ன் ற இ‌ந்‌தியா‌வி‌ன ் எ‌ண்ண‌த்‌தி‌ற்க ு ம‌ங்கோ‌லிய ா ஆதரவ‌ளி‌ப்பத ை வரவே‌ற்‌கிறே‌ன ்" எ‌ன்றா‌ர ் ‌ பிரணா‌ப ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.. கவர்னர் சந்தித்த சில நிமிடங்களில் பரபரப்பு..

மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை..!

பிற மாநிலங்கள்ல பெண்கள் நிலை இதைவிட மோசம்! - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்!

தென் கொரியா: 179 பேர் இறந்த விமான விபத்துக்கு பறவைகள் காரணமா? இதுவரை தெரியவந்தது என்ன?

தவெக விஜய், ஆளுனர் ரவி சந்திப்பு! வரவேற்று அழைப்பு விடுத்த அண்ணாமலை! - தமிழக அரசியலில் பரபரப்பு!

Show comments